WORLD NEWS | சிரியாவில் குண்டு வெடிப்பு ராணுவ வீரர் காயம் | Dinamalar
Advertisement
சிரியாவில் குண்டு வெடிப்பு ராணுவ வீரர் காயம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

டமாஸ்கஸ்:சிரியாவில் ஐ.நா., பார்வையாளர்களுக்கு பாதுகாப்பாகச் சென்ற ராணுவ வாகனம், குண்டு வெடிப்பில் சேதமடைந்தது. மூன்று ராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர்.
சிரியா நாட்டின் அதிபர் பஷர் அல் ஆசாத்தை பதவி விலகக் கோரி, கடந்த ஓராண்டாக போராட்டம் நடக்கிறது. போராட்டக்காரர்களை ஒடுக்க ராணுவம் தாக்குதல் நடத்தியதில், 10 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர்.

ஐ.நா., தலையீட்டின் பேரில், கடந்த மாதம் சண்டை நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தது. எனினும் ராணுவத்துக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் தொடர்ந்தது. இதற்கிடையே, சிரியாவில் ஜனநாயக நடைமுறைப்படி தேர்தலை நடத்த, அதிபர் பஷர் அல் ஆசாத் ஒப்புக் கொண்டார். இதையடுத்து, கடந்த 7ம் தேதி தேர்தல் நடந்தது. இந்த தேர்தலை போராட்டக்காரர்கள் புறக்கணித்து விட்டனர்.தேர்தலை கண்காணிக்க ஐ.நா., சார்பில் ஏராளமான பார்வையாளர்கள் சிரியாவில் தங்கியிருந்தனர். சிரியாவில் கடந்த ஆண்டு போராட்டம் வெடித்த தேரா நகரில், ஐ.நா., பார்வையாளர்களுக்கு பாதுகாப்பாகச் சென்ற ராணுவ வாகனம், குண்டு வெடிப்பில் சேதமடைந்தது. இதில், மூன்று ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்