Bikram Singh assumes charge as new Army Chief | ராணுவ தளபதியாக பிக்ராம்சிங் பதவியேற்பு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ராணுவ தளபதியாக பிக்ராம்சிங் பதவியேற்பு

Updated : மே 31, 2012 | Added : மே 31, 2012 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி : இந்திய ராணுவத்தின் 25வது தலைமை ராணுவ தளபதியாக பிக்ராம் சிங் இன்று பதவியேற்றுள்ளார். ராணுவ தளபதி வி.கே.சிங்கின் பதவி காலம் இன்றுடன் நிறைவடைவதை அடுத்து புதிய ராணுவ தளபதி பதவியேற்றுள்ளார். 59 வயதாகும் பிக்ராம் சிங் அடுத்த 2 ஆண்டுகள் மற்றும் 3 மாதங்களுக்கு ராணுவ தளபதி பதவி வகிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கோமனத்தாண்டி - கோயமுத்தூரு,இந்தியா
31-மே-201216:53:25 IST Report Abuse
கோமனத்தாண்டி ஊரு பேரு பொறந்த தேதி எல்லாம் சரியா பாருங்க,
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X