வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
சமுக ஆர்வலர் என்பது இப்பொழுது ஒரு தொழிலாகி விட்டது. உண்மையானவர்கள் வருந்த வேண்டாம். இதில் உள்ள போலிகளுக்குத்தான் நான் கூறுவது தவறாகத் தெரியும். சமுக ஆர்வலர் என்ன செய்கிறார் என்றால் தகவலை பெற்றுக் கொண்டு சமந்தபட்டவரை தொடர்புகொண்டு பணம் கேட்டு டார்ச்சர் செய்கிறார். பிளாக் மெயில் செய்கிறார். விளைவு அவரே பலியாகிறார். அன்பர் கூறியது போல் ஒரு அமைப்பாக இருந்தால் தனி மனித தாக்குதல் குறையும் என்ற கருத்து சரியே. அதுவும் தோற்று போய் விட்டது , மனித உரிமை கழகம் என்ற பெயரில் ஊர் தவறாமல் இருக்கிறது இவர்களும் ஏறக்குறைய இது போலவே நடவடிக்கை எடுக்கிறார்கள், அதுவும் சீரழிந்து கிடக்கிறது. வேண்டப்பட்டவனுக்கு ஒரு நியாயம் வேண்டாதவனுக்கு ஒரு நியாயம். நாடு எப்போ திருந்தும்...............?
இது போன்ற கொலை சம்பவங்களை தடுக்க மாநில அரசுகள் முன்வர வேண்டும். மேலும் மக்களுடைய இயலாமையும் இதற்கு காரணம். ஏன் என்றால் மக்களுக்காக வேலை செய்வதற்கு நாம் தேர்ந்தெடுதுதிருகின்ற முதல் ஊழியர் முதல் கடை நிலை ஊழியர் வரம் அவர் தம் பணிகளை செய்வதில்லை. இன்று மக்கள் ஆட்சி என்ற நிலை மாறி, மன்னர் ஆட்சி தான் நடைபெறுகிறது. இந்த நிலை மாற வேண்டுமானால் சமூக ஆர்வலர்கள் தேர்தலில் போட்டியிட்டு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். முயன்றால் முடியாதது ஏதும் இல்லை.
தகவல் அறிய ஊர் பெயர் இல்லாமல் விண்ணப்பிக்க வழி செய்ய வேண்டும் - அதுவும் online மூலமாக. அப்படி செய்தால் ஒரு வேளை இது போல நடக்காமல் இருக்கலாம். தவிரவும் காங்கிரஸ் அரசு CBI போன்ற அமைப்புக்களுக்கு தகவல் அறியும் சட்டத்தில் இருந்து விதி விலக்கு அளித்துள்ளது சந்தேகத்தை கிளப்புகிறது. மேலோட்டமாக எல்லா பொதுவான தகவல்களும் கிடைக்க வேண்டும். உதாரணத்துக்கு நீதிமன்றமே முன்வந்து எவ்வளவு வழக்குகளை தீர்த்து வைக்கிறது என்று சொல்ல வேண்டும்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.