மதுரை:தினமலர் இல்ல திருமணத்திற்கு, தி.மு.க., தலைவர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.தினமலர் வெளியீட்டாளர் டாக்டர் ஆர்.லட்சுமிபதியின் பேரனும், இணைவெளியீட்டாளர் டாக்டர் எல்.ராமசுப்பு, புவனா தம்பதியின் மகனுமான ஆர்.லட்சுமிபதிக்கும், பாலக்காடு கைலாசம்-பகவதி தம்பதியின் மகள் கே.காமாட்சிக்கும் சென்னை ஏ.வி.எம்., ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் திருமணம் நடந்தது.இதனை முன்னிட்டு, தினமலர் வெளியீட்டாளருக்கு தி.மு.க., தலைவர் கருணாநிதி அனுப்பியுள்ள வாழ்த்து செய்தி:மணவிழா அழைப்பு கிடைத்தது. மட்டற்ற மகிழ்ச்சி. மணமக்கள் வளம்பல பெற்று வாழ்ந்திட என் இதய வாழ்த்துக்கள். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.