வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
அரசு வாத்தியார் ஆய்டலாம் என்று 1991 லிருந்து காத்துக்கிட்டிருந்தேன் மூன்று வருசத்துக்கு ஒரு தடவை கால் கடுக்க வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நின்னு பதிவை முறையாக செய்து வந்தேன். என் மனைவியும் அப்படித்தான். நரை வந்ததே, தேடி காந்திருந்த ஆஷையலே இடி விள்ளுந்ததோ போலே ஆனது. நன் இப்போ வெளி நாட்டிலே ,ஆங்கில ஆசிரியர்
ரொம்ப நல்ல விஷயம். ஒரு சின்ன வேண்டுகோள். செலக்ட் ஆகிறவர்கள் ஒரு ட்ரைனிங் அட்டென்ட் பண்ணனும். அதில் அவர்களுடைய வேலை மக்களுக்கு சேவை செய்யத்தான் கொடுக்க பட்டிருக்குன்னு புரிய வைத்து அதற்கு தான் சலுகைகளும், விடுமுறைகளும், சம்பளமும் கொடுக்கிறோம் லஞ்சம் வாங்க கூடாதுன்னு கண்டிப்பாக சொல்லணும். மீறினால் வேலை போய் விடும் என்று சொல்லணும். மூன்று வருடத்திற்கு ஒரு முறை இதே போல நான்கு மணி நேரம் ( half எ டே) ட்ரைனிங் கொடுக்க வேண்டும். அதில் யார் யார் இந்த ஐந்து வருடத்தில் புகாரின் அடிப்படையில் வேலை இழந்தார்கள் என்று துறை வாரியாக எல்லோருக்கும் லிஸ்ட் படிக்கணும். இதனால் அரசு துறைகள் நன்றாக இயங்கும் மக்களும் நிம்மதியாக வாழலாம். செய்வார்களா ?? லதா ஸ்ரீதர், சென்னை
சும்மா பெரிசா அத செய்றோம், இத செய்றோம் நு குதிப்பாங்க.. அப்புறம் பார்த்தா மறைமுகமா ஒரு லஞ்சப்பேயி ரகசியமா தலை விரிச்சாடும்... அதை ஈடு கட்டறதுக்குள்ள தாவு தீர்ந்திடும்... உள்ளதும் போச்சுடா நொள்ளக் கண்ணா .. அரசனை நம்பி புருஷனை கை வுட்ட மாதிரி.... இந்த மாதிரி பழமொழிகளுக்கு எல்லாம் உயிர் கொடுக்க வேண்டிய சூழல் உருவாகி விடும்... லஞ்சம் வாங்கி சிக்கற நியூஸ் பேப்பர்ல ரெண்டு தான் வந்திருக்கும்... ஆனால் இங்கே இருநூறு பக்கம் லஞ்சலாவண்யம் குத்தாட்டம் போடும்... . இந்த மாதிரி செய்திக்கெல்லாம் சந்தோஷப் படறது ஒரு மிகப் பெரிய மாயை அப்டிங்கறதே தெரிய ரொம்ப நாளு ஆகிடும்.. அதான் இதுல ஸ்பெஷாலிட்டி.. கொடுமையான ஸ்பெஷாலிட்டி..
என்னது, ஆண்டுக்கு 4000 கோடி அதிகமா செலவாகப் போகுதா??? அப்படின்னா டாஸ்மாக் வருமானத்தை இன்னும் பெருக்கணும்..... சரக்கை டோர் டெலிவரி குடுக்குற மாதிரி இன்னும் புதுசு புதுசா நிறைய திட்டங்கள் போடணும்..... நாட்டுல இருக்குற 7 கோடி மக்கள்ல எப்படியும் 5 கோடி மக்களையாவது குடிக்க வைக்கணும்.......அதுக்கு இப்ப பொம்பளைங்க ரொம்ப கம்மியா குடிக்கிராங்க..... அதனால குடிக்கிற பெண்களோட எண்ணிக்கைய அதிகரிக்கணும்..... ஒரு குவார்ட்டர் வாங்குனா ஸ்டிக்கர் பொட்டு ஒரு பாக்கெட் இலவசம்னு ஏதாவது அதிரடி திட்டம் போட்டு எப்படியும் டாஸ்மாக்கோடா வருமானத்தை பெருக்காம விடமாட்டாங்க நிர்வாகப் புலியான அம்மா......

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.