லண்டன்:"லண்டன் ஒலிம்பிக் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் பூபதி- போபண்ணா ஜோடி பதக்கம் வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது'' என்று உலகின் "நம்பர்-1' டென்னிஸ் வீரர் பெடரர் கணித்துள்ளார்.இது குறித்து சுவிட்சர்லாந்தின் பெடரர் கூறுகையில்,"" எனக்கு இந்திய வீரருடன் ஜோடி சேர்ந்து விளையாடுவதில் அதிக ஆர்வம் உள்ளது. பயஸ், பூபதி இருவரும் என்ன காரணத்தினால் இரட்டையர் பிரிவில் சேர்ந்து விளையாடவில்லை என்பது எனக்கு தெரியாது. ஆனால் போபண்ணாவும் சிறந்த வீரர் தான். ஒலிம்பிக் போட்டிகள் நடக்கும் புல் தரை மைதானத்தில் பூபதி- போபண்ணா ஜோடி சாதிக்க அதிக வாய்ப்புள்ளது, ''என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.