லண்டன்: லண்டன் ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்திய வீரர் சவுமியாஜித் கோஷ் தோல்வி அடைந்தார்.
லண்டன் ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் சவுமியாஜித் கோஷ், வடகொரியாவின் ஹயாக் போங் கிம்மை சந்தித்தார். இதில் சவுமியாஜித் 11-9, 6-11, 5-11, 9-11, 7-11 (1-4) என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து வெளியேறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.