வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இந்த மாதிரி அரசு சொல்வதில் எந்த ஆச்சர்யம் இல்லையே ...சென்னையில் சில வருடங்களுக்கு முன்னாடி எவனோ ஒருத்தன், ஒரு ரயிலையே எடுத்துட்டு போயி விபத்து ஏற்படுத்திய சம்பவத்தில் இன்னும் ஒருத்தனையும் புடிக்கலை என்பது கோடிக்கணக்கான "துப்பு" கிடைக்காத நிகழ்வுகளில் ஒன்று ... ஆனால், லஞ்சம் வாங்குறதுக்கு மட்டும் இந்த போலீஸ் மற்றும் அரசு அதிகாரிகள் புதுசு புதுசா டெக்னிக்ஸ் கண்டுபிடிப்பாணுக... ஆனா இந்த மாதிரி சென்சிடிவ் நிகழ்வுகளுக்கு "துப்பு" கிடைக்கலை "உப்பு" கிடைக்கலைன்னு சொன்னதே தான் சொல்லிட்டு இருக்கானுக, ரயில் fire accident மக்கள் மறக்க இது போன்ற தற்காலிக நியூஸ் தேவைப்பட்டதோ என்பது என்னுடைய கருத்து... குண்டு வச்சவனும் .. கொலை செய்தவனும் அவங்கள சரண்டர் ஆனாதான் உண்டு ... அதுவரை இந்த வெத்து அரசு துப்பு ..துப்பு ன்னு துப்பிட்டே இருப்பானுக ... மக்களும் வளிசுப்போட்டு போயிட்டே இருப்பானுக .... இந்தியனை அழிக்க இந்தியனே போதும்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.