கொட நாட்டிலிருந்து முதல்வர் ஜெயலலிதா இன்று சென்னை திரும்பினார், அவரை போயஸ்கார்டன் இல்லத்தில், துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பா.ஜ., மூத்தத் தலைவர் ஜஸ்வந்த் சிங் சந்தித்து பேசினார்.
கடந்த ஜூன் மாதம் 21ம் தேதி முதல்வர் ஜெயலலிதா கொடநாடு சென்றார். அங்கு, 12 நாள் தங்கியிருந்து விட்டு இன்று சென்னை திரும்பினார். போயஸ்கார்டன் இல்லத்திற்கு, இன்று மதியம் வரும், பா.ஜ., மூத்த தலைவரும், துணை ஜனாதிபதி வேட்பாளருமான ஜஸ்வந்த் சிங்கை சந்தித்து பேசினார். அப்போது துணை ஜனாதிபதி தேர்தலில் அ.தி.மு.க., - எம்.பி.,யின் 14 ஓட்டுக்களையும் ஜஸ்வந்த் சிங்கிற்கு ஆதரவாக அளிக்கப்படும் என்ற உறுதியளித்துள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.