வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
ஈழ தமிழர்களுக்கு தி மு க ஆட்சியில் இருந்த போது மற்றும் இன்றும் விட மோசமான நிலையில் பல தமிழர்கள் நமது இந்தியாவில் வசிக்கிறார்கள்,,, இது மதியில் ஆட்சி செய்யும் கோங்கிரச்சை குறை சொல்லும் மகாநாடு,, மாநில அரசின் கடமை முடிந்த வரை இந்த மகாநாட்டை தவிர்ப்பது தான்,, ஆ தி மு க விற்கு வெற்றி என தான் சொல்லவேண்டும்,, அரை மகாநாடு தானே,,,
அது ஏன் எல்லோரும் கலைஞரை இதில் குறை சொல்லி கொண்டு இருகிறார்கள் என்று புரியவில்லை, விடுதலை புலிகளுக்கு பிரச்னையை தீர்ப்பதற்கு பல சந்தர்பங்கள் கிடைத்தபோது குருட்டுத்தனமான வெறுப்பினால் நழுவவிட்டனர். போர் சமயத்தில் ஜ.நா பாதுகாப்பு சபை புலிகள் மக்களை கேடயமாக பயன்படுத்துவதை நிப்பாட்ட வேண்டும், போரை கைவிட்டு பேச்சு வார்த்தைக்கு வரவேண்டும் என்று சொன்ன போது கேட்டகாமல் போர் செய்தனர், சிங்களவர்களும் நாங்களும் சகோதரர்கள் இதில் மூன்றாம் நாடான இந்தியா தலையிட கூடாது என்று கண்டபடி பேசிவிட்டு இப்போது இந்தியா உதவவில்லை என்று சொல்லுவது என்ன நியாயம், அமெரிக்க ஜனாதிபதியை கொன்றுவிட்டு அமெரிக்காவின் உதவியை யாரவுது பெற முடியும்மா, அப்படி இருக்கும் போது இந்திய முன்னால் பிரதமரை கொன்று விட்டு இந்தியா உதவ வேண்டும், அவரின் மனைவியே உதவவேண்டும் என்று எதிர் பார்ப்பது என்ன நியாயம் அப்படி இந்தியா உதவவில்லை என்றால் தமிழகத்தில் பிரிவினையை தூண்டுவோம் என்பது எல்லாவற்றையும் விட பெரிய தூரோகம் இல்லையா. மக்கள் மடிந்ததற்கு புலிகளின் தவறுகள் தான் முக்கிய காரணம் ஆனால் புலிகளின் துரோகங்களை பற்றி ஒருவர் கூட பேசாமல் கலைஞர் சோனியா இந்தியா என்று எல்லா பக்கமும் குறை சொல்லிக்கொண்டு இருப்பது நியாயம் அல்ல, இன்றைய நிலையில் தமிழ் இனம் இன்னொரு இஸ்லாமிய தீவிரவாத நிலையை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது என்பது எத்தனை பேருக்கு புரியும் என்று தெரியவில்லை. கலைஞரை தனிப்பட்ட முறையில் என்னக்கு பிடிக்காது ஆனால் இலங்கையில் நடந்ததற்கு அவரை குறை சொல்லுவது நியாயம் அல்ல.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.