ஆமதாபாத்: ""வங்கதேசத்தை சேர்ந்தவர்கள், இந்தியாவுக்குள் ஊடுருவுவதை தடுப்பதற்கு, அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது. மும்பையில் நடந்த வன்முறைச் சம்பவம் குறித்து, பிரதமர் மன்மோகன் சிங், வாய் திறக்க மறுப்பது ஏன்,'' என, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறியதாவது: பிரதமர் மன்மோகன் சிங்கின் சுதந்திர தின உரை, ஏமாற்றம் அளிக்கிறது. முக்கியத்துவம் வாய்ந்த, பல்வேறு விஷயங்கள் குறித்து, பிரதமர் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. குறிப்பாக, வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள், அசாமுக்குள் ஊடுருவுவதை தடுப்பதற்கு, அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன என்பது குறித்தும், இந்த விவகாரத்தில், மத்திய அரசின் கொள்கை என்ன என்பது குறித்தும், பிரதமர், எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. அசாமில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்னை, ஒரு உதாரணம் தான். எதிர்காலத்தில், நாட்டின் பாதுகாப்புக்கே, இந்த விவகாரம், பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும். மும்பையில் சமீபத்தில் நடந்த வன்முறைச் சம்பவம் குறித்து, பிரதமர் மன்மோகன் சிங், வாய் திறக்க மறுக்கிறார். அசாம் கலவரம் குறித்த விஷயத்தில், ஒரு மாதிரியாகவும், மும்பை வன்முறை குறித்த விஷயத்தில், ஒரு மாதிரியாகவும், பிரதமர் மன்மோகன் சிங், இரட்டை நிலையுடன் செயல்படுகிறார்.
கவர்னர் மீது தாக்கு: குஜராத் கவர்னர் கமலா பெனிவால், காங்கிரசுடன் சேர்ந்து கொண்டு, என் அரசுக்கு எதிராக சதித் திட்டம் தீட்டுகிறார். கவர்னர் மாளிகை, காங்கிரஸ் அலுவலகம் போல் செயல்படுகிறது. எனக்கு எதிராகவும், மாநில அரசுக்கு எதிராகவும், செயல்படுவது தான், ஒரு சிலரின் வேலையாக உள்ளது. இவ்வாறு நரேந்திர மோடி கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இந்தியாவை தவிர வேறு எந்த நாட்டிற்கு போக வேண்டுமானாலும் விசா இல்லாமல் போக முடியாது .மீறி உள்ளே நுழைந்து மாட்டி கொண்டலோ அரபியன் ,மலேசிய போன்ற நாடுகளில் கடும் தண்டனை . இங்கே விசா ஏதும் இல்லாமல் வரலாம் போகலாம் ,பாகிஸ்தான், பங்களா தேசத்தவர்கள்,இலங்கை போன்ற நாடுகளில் இருஇந்து விசா இல்லாமல் வருபவர்கள் ஏராளம் யாராவது வந்தாலோ அவர்கள் வந்தவர்கள் பின்னர் போவதும் இல்லை வந்தவர்கள் நம் மக்களோடு கலந்து கொண்டு விடுவார்கள் . எங்கே போனாலும் அவர்களை கண்டு பிடிப்பது கஷ்டம் காரணம் பாகிஸ்தான், பங்களா தேசத்தவர்கள்,இலங்கை ,இவர்கள் பார்பதற்கு இந்திய மக்களை போலே தன இருப்பதால் ஜனங்களுக்கும் வித்தியாசம் தெரியாமல் ஏமாந்து பொய் விடுகிறார்கள் எல்லா முஸ்லிம்களும் உருது பேசுவார்கள் பாஷையின் ஒட்ட்ருமையல் அவர்களை இங்குள்ள முஸ்லிம்கள் கட்டி கொடுக்க மாட்டார்கள் இது தன இந்தியவின் தலைஎழுத்து .மோகன்
சரி . அவுங்க எல்லோரும் எல்லை கடந்து வந்தாங்க. அதுக்காக அவுங்க எல்லோரையும் கொள்ளுவாங்களா ? இங்கே கருத்து சொல்லும் அனைவரும் இன்டர்நெட் பயன்படுத்துபவர்கல்தான் நண்பர்களே youtube போயி கொஞ்சம் சர்ச் பண்ணி பாருங்க. எத்தனை ஆயிரம் முஸ்லிம்கள் .. பர்மாவிலும் , அசாமிலும் , குஜராத்திலும் கொள்ளபட்டார்கள் என்று தெரியும். எந்த மீடியாவிழும் அதை காட்டவில்லை. தனது தாயும் ,,தந்தையையும், மனைவியையும் , மக்களையும் இழந்தவன் .. எப்படி பொறுமை யா இருப்பான்? அதற்கு இஸ்லாம் தீவிரவாதம்னு பெயர் வச்சுடுறாங்க. .
இஸ்லாமில் எந்த மதத்தினரையும் கொள்ள சொல்லவில்லை.ஒரு சிலர் , பணத்திற்காக செய்துவிட்டு ..இஸ்லாத்தின் மேல் அந்த பழியை போடுகின்றனர். .
உங்களது நண்பர்கள் ,உறவினர்கள் .. எத்தனையோ பேரு gulf கௌந்த்ரிஎஸ்ல இருப்பாங்க.. அதுவும் முஸ்லிம் நாடுகள்தான் .. அங்க 95% முஸ்லிம்தான் ..
அங்க தீவிரவாதம் இருக்கானு கேளுங்க ... அங்க பணம் இருக்கு.தீவிரவாதம் இல்ல. எங்கு மக்கள் வறுமையில் இருகிறார்களோ ... அங்குதான் தீவிரவாதம் இருக்கிறது. மறுபடியும் சொல்கிறேன் இது ஒரு இன்டர்நேஷனல் அரசியல் மற்றும் பண விளையாட்டு.இதற்கு நாங்கள் பலிகடா ஆக்க படுகிறோம் .
இஸ்லாத்தை பழி சொல்லுவதற்கு காரணம் நாம் தான் .ஆனால் நாம் என்ன செய்கிறோம்.நம்மாளு என்றவுடன் வாயை பொத்திக்கொள்கிறோம்.நாம் மௌனமாக கொடுக்கும் indirect சப்போர்ட் தான் நம் மேல் பழி போடுகிறது .ஏன் பாகிஸ்தானிலும் ,gulf லும் எத்தனை பேர் காணாமல் போயிருக்கிறார்கள் .நமக்கு தெரிந்தாலும் கண்டு கொள்வதில்லை .யார் யாரை கொன்றாலும் தவறு தவறு தான்.எல்லோரும் அல்லா விடம் பதில் சொல்லவேண்டும் .ஆனால் நாம் யார் தவறு செய்தாலும் கண்டிக்க வேண்டும் .அது இல்லாத வரை .............
ஹிந்துக்களுடன் வாழ முடியாது என்று சொல்லித்தான் முஸ்லிம்களுக்கு தனி நாடு இந்திய பிரித்து கொடுத்தது.அதை அவர்கள் கெடுத்துக்கொண்டு இப்போது இந்தியாவையும் கெடுக்க வருகின்றனர்.ஆகையால் முஸ்லிம்களுக்கு இங்கு இடம் தரக்கூடாது.ஆனால் ஹிந்துக்களோ அங்கு பாதுகாப்பு இல்லை என்று இங்கு வருகின்றனர்,அதனால் அவர்களுக்கு வழி விடலாம்.முஸ்லிம்களுக்கு நாடு பிரிக்கும் போதே இங்கு ஒரு முஸ்லிம் கூட இருக்ககூடாது என்று அப்போதைய பெரியவர்கள் கூறினார்கள்.ஆனால் இந்த காங்கிரஸ் கட்சி தான் ஓட்டுக்காக இங்கு இருப்பவர்கள் இருக்கலாம் என்று கூறி அப்போதே அரசியலாக்கிவிட்டார்கள்.
வெளி நாட்டுக்காரி வெளி நாட்டுகாரனை தான் வோட்டுக்காக நம்புவாள் இதில் என்ன பெரிய அதிசயம் இருக்கும் நமக்குள் ஏதோ மத சார்பின்மை என்ற ஒரு முட்டாள் தனம் பரப்ப படுகிறது அடுத்தவன் வீடு கதவு இல்லாமல் இருந்தால் நமக்கும் கதவு தேவை இல்லை இந்திய தேசம் பிரிக்கப்பட்டது மத ரீதியாக. அப்புறம் எதற்கு இந்த மதசார்பின்மை இந்த பூமி அமைதி பூமி அமைதியாக உள்ளவர்கள் வாழட்டும் விரும்பாதவர்களை பிடித்துகொண்டு போய் எல்லை ஓரத்தில் முகாம் அமைத்து ஒரே இடத்தில் தங்க வைக்க வேண்டும் ராணுவ பாதுகாப்பில் அதில் திருந்துபவர்களை நமது நாட்டு சட்ட திட்டத்தை மதிபவர்களை திரும்ப அவர் விரும்பும் இடத்தில் வாழ அனுமதிக்க வேண்டும். நமது நாட்டுக்காக தீவிரவாதத்தை எதிர்த்து போரிட்டு உயிரிழந்த ராணுவ வீரர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகளின் ஆன்மா அப்பத்தான் நிம்மதி அடையும். அது தான் அவர்களின் குடும்பத்துக்கு செய்ய கூடிய ஒரே மரியாதை. அதை விடுத்து தப்பு செய்தவன் பிரியாணி சாப்பிட்டு ஜெயிலில் சுகமாக உள்ளான். நாட்டுக்காக பாடுபட்டவன் குடும்பம் இன்னைக்கு வேதனையில் உள்ளது. இதுவும் ஒரு வித தேச துரோகம் தான். இதற்கு அரசு எடுக்கும் வலுவான நடவடிக்கை தான் நாளைய தலைமுறையின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் தரும். முதலில் இந்த மதசார்பின்மை பற்றி பேசுவதையும் சிறுபான்மை பற்றி பேசுவதையும் நிறுத்தவும் ஒரு பொதுவான அரசாக விளங்க முயற்சிக்கவும்
நாட்டுப் பிரிவினையை காந்தி ஏற்றுக்கொள்ளமறுத்தார் தனது சவத்தின்மீதுதான் அது சாத்தியம் எனவும் கூறினார் அதன் காரணமே அதனால் விளையப்போகும் நிரந்தரப் பகையும், மதசகிப்பற்ற நிலையுமே.இப்போது வங்கதேச பயங்கரவாதிகளின் ஊடுருவலை காங்கிரஸ் ,வாக்கு வங்கிக்காக தடுக்க மறுக்கிறது. &39&39இந்துக்களை நம்பமாட்டோம், அவர்கள் மெஜாரிட்டியாக இருந்துகொண்டு எங்களை அழிப்பர்&39&39 எனக் கூறி தனிநாடு கேட்டனர் ஜின்னாவும் (ஆங்கிலேயர் தூண்டிவிட்ட)கைத்தடிகளும். இப்போது இந்தியாவில் பிரதமர் மன்மோகன் சிங், ஆளும் கட்சித்தலைவர் சோனியா ,துணை ஜனாதிபதி சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கபாடியா மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வாஹன்வதி (முஸ்லிம்) என அனைவரும் சிறுபான்மையினர். ஆனால் நம்மை தூஷித்து தனி நாடு கேட்ட பாகிஸ்தானில் இது சாத்தியமா? எத்தனை இந்துப் பெண்கள் பாலியல் பலாத்காரம், கட்டாயத் மத மற்றம்+திருமணம் மூலம் அழிக்கப்படுகிறார்கள்? நமது சகிப்புத் தன்மைக்குப் பரிசு இந்து சகோதர்கள் கொடுமைப்படுத்தப்படுதல்தானா? துன்புறுத்தப்படும் இந்துவுக்கு இந்தியாவை விட்டால் போக்கிடம் ஏது? மத்திய அரசு பாகிஸ்தானில் அவதியுறும் இந்துக்களை ஏற்றுக் கொண்டு ,அவர்களது சொத்துக்கு ஈடான நஷ்ட ஈட்டையும் பாகிஸ்தான் அரசிடமிருந்து வற்புறுத்திப் பெறவேண்டும் ஆனால் இங்கு சட்டவிரோதமாக ஊடுருவும் அந்நியர்கள் யாரென்றாலும் திரும்ப விரட்டத் தயங்கக் கூடாது
மோடி போன்ற தேசபக்தி உள்ளவர்கள் நாட்டை ஆளனும்.. இத்தாலி நாட்டிடம் கொடுத்தால் அப்படி இருக்கும்.. அன்னியவர்கள் ஊடுருவுவதை 60 வேடிக்கை மட்டுமே பார்த்துகொண்டிஇருக்கிறது இந்த காங்கிரஸ்.. எல்லாம் ஒட்டு வங்கி ஆரசியல்.. காஷ்மீர் பண்டிட்டுகள் காணமல் போன மாதிரி ஆஸாம்மிலும் நடக்கும் ...அப்பொழுது விழித்து கொண்டு பயனில்லை.. .. கண்டவர்கள் உள்ளே நுழைய இந்த தேசம் புறம்போக்கு தேசம் ஆகிவிட கூடாது..மோடி எதை சொன்னாலும் எதிர் கருத்துகள் அதிகம் இருக்கும்..

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.