வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இந்த விஷயங்கள் எல்லாம் நம்ம பிரதமருக்கு தெரிந்தும், இதை எல்லாம் கவனிக்காமல் சோனியாவும்,ராகுலும் அடுத்து எப்படி எல்லாம் ஊழல் செய்யலாம் என்று நம்ம நாட்டு மக்களை முட்டாளுக்கும் விசயங்களை நடத்தி காட்டிகொண்டிருகிறது.இதை எல்லாம் இனி நாம் பார்த்துகொண்டிருக்ககூடாது .அடுத்து காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நாம் இந்தியர்கள் இல்லை.
என்னோட கால்குலேட்டர்ல 14 ஸ்தானம் மட்டும் உள்ளது ,, கடைசியா உள்ள ஒரு பூஜியதிற்கு இடம் இல்ல ... இனி வரும் காலங்களில் நடக்கும் ஊழல் கணக்கிட முடியாது ,,,, அதனால வேற கால்குலேட்டர் வாங்க போறேன் ,, அரசியல்வாதிகள மாத்தினாலும் ஊழல் குறையும்னு நம்பிக்கை இல்லை ,,, ரூ.910603234300000 ...இது என்னோட செல் நம்பர் கிடையாது ,,,,,1947 முதல் 2010 முடிய இந்தியாவில் மொத்த ஊழல் 2011 மற்றும் 2012 சேர்க்க படவில்லை ,,,, இந்த நாடு போற போக்க பாரு டிங்கிரி டிய்யாலே
பொணம் தின்னி பசங்க.. மயான நிலத்திலேயே கையெ வச்சவங்களுக்கு இது ஒன்னும் பெரிசல்ல.. செல்வம் என்பது போதும் என்ற மனதில் தான் இருக்கிறது.. இதை தெரியாத அரசியல்வியாதிங்க நம்ம செழிப்புகளை எல்லாம் மற்ற நாடுகளுக்கு விற்று விட்டு.. நம் நாடு மீது கடன் மேல் கடன் உழக வங்கியில் போட்டிபோட்டு வாங்கி மக்களை கடன் காரர்களாக வைத்திருக்கிறார்கள்.. இதுதான் இந்தியாவின் 66வது சுதந்திர வருஷந்தின் சாதனை..
இந்த தொகை இருந்தால் இந்தியாவின் மீதுள்ள கடன் வட்டியவாசசியும் கட்டி முடித்திருக்கலாம்.. கடனை பற்றி கண்டு கொள்ளாத தலைவர்கள் எல்லாம் ஒரு தலைவரா.. நாளை நம் வாரிசுகள் கல்வி கேட்பார்கள்..
தேசவிரோத காங்கிரஸ்-திமுக கூட்டத்துக்கு எதிராக இரண்டாவது சுதந்திரப் போர்ப் பிரகடனம் விரைவில் வந்தால் தேவலை என்றுதான் தோன்றுகிறது. அப்படி வரும் பட்சத்தில் நாடுமுழுவதுமே சுதந்திரப் போரில் கலந்துகொள்ளத் தயாராகும். ஆட்சி,பதவி, பணத்துக்காக மலத்தையும் தின்னத் தயாராக உள்ளது காங்கிரஸ்-திமுக கூட்டம். தனது ஓட்டுவங்கியை மட்டுமே கருத்தில் கொண்டு மேற்குவங்கம்-அஸ்ஸாம் மாநிலத்தில் பங்களாதேஷிகளைத் திருட்டுத் தனமாகக் குடியேறவைத்து வட-கிழக்குப் பிராந்தியத்தில் தீவிரவாதம் தலைதூக்க இந்த தேசவிரோதிகள் அச்சாரம் போட்டுவிட்டனர்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.