மூன்றாவது முறை:
எதிர்பார்ப்பு:
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
பி ஜே பி அதரவு கட்சி என்று சொல்லிக்கொண்டே அவர்கள் அடுத்த குடியரசு தலைவர் பதவிக்கு ஒரு வேட்பாளரை யோசிப்பதற்கு முன்பே யாரையும் கலந்து ஆலோசிக்காமல் சங்க்மா தான் வேட்பாளர் என்று அறிவித்து காங்கிரஸ் வேட்பாளருக்கு வெற்றியை எளிதாக்கியது.அதேசமயம் மீண்டும் குடியரசு தலைவராக எல்லா வாய்ப்புகளும் ஒருசேர பெற்ற அப்துல் கலாம் அவர்களை போட்டியில் இருந்தே விலக செய்தது போன்ற முடிவுகள் போலவே கூடங்குளம் தமிழகத்தில் இருப்பதால் அதில் கிடைக்கும் மின்சாரம் எல்லாவற்றையும் தமிழகத்திற்கு கொடுங்கள் என்று கேட்பது. ஒரு மாநிலத்தில் அமைத்துவிட்டால் அங்கு தயாரிக்கப்படும் பொருள் அனைத்தையும் அந்த மாநிலத்திற்கே கொடுக்கவேண்டும் என்ற வாதம் பல வேண்டாத பிரதிவாதங்களை தான் ஏற்படுத்தும். ஓவ்வொரு மாநிலத்தின் நியாயமான தேவையின் அடிப்படையில் தயாராகும் மின்சாரம் பகிர்ந்தளிக்கப்படவேண்டும். அதேபோல் தமிழக விவசாய பெருமக்கள் தேவையை அடிப்படையாக கொண்டு காவிரி மற்றும் முல்லைபெரியார் நீர் பங்கீடு முறையை அமுல் நடத்த வற்புறத்தவேண்டும். ஒரு வகையில் மொழி வாரி மாநிலத்திற்கு பதிலாக அகண்ட மண்டலங்களாக நாடு பிரிக்கபட்டால் இதுபோன்ற நதிநீர் பிரச்சனைகள் எழவே வாய்ப்பில்லை
இது சரியான கோரிக்கையே. அணு உலை வைக்க அடுத்த மாநிலத்தில் அனுமதி மறுத்து விட்டு, பெரியாறு அணை பொய்யாக அணை உடையும் என்று சொன்னவர்களுக்கும், காவிரி தண்ணீரை தடுத்து நிறைய அணைகள் கட்டிய கர்நாடகாவுக்கும் இதில் உரிமை கொடுக்க கூடாது. கிருஷ்ணா தண்ணீர் தரும் ஆந்திரா, நம்மை நம்பி இருக்கும் புதுவைக்கும் கொஞ்சம் மின்சாரம் தரலாம். Rewards comes with the risk we take.
முதல் யூனிட்டில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தைத்தான் முழுவதும் கேட்டுள்ளார் முதல்வர். அனைத்தையும் அவர் கேட்க வில்லை. நாட்டின் ஒருமைப்பாட்டைப்பற்றி யாரும் இவருக்கு பால பாடம் எடுக்கத்தேவையில்லை. தினமலர் தலைப்பை தெளிவாய் இட்டிருக்க வேண்டும். சில பிற மாநிலங்கள் ஏற்றுக்கொள்ள மறுத்தபின்பு தமிழகம் ஏத்துக்கொண்ட ப்ராஜெக்ட் இது. அதனால் முதல் யூனிட்டில் உரிமை கோர முழு உரிமை உண்டு. தேவையையும் கருதித்தான் சொல்லுகிறேன். நமக்குத் தண்ணீர் தராமல் சுப்ரீம் கோர்ட் உத்தரவை நிறைவேற்றாத குற்றத்தை செய்த சோனியா வின் இன்னொரு கைப்பாவை கிருஷ்ணா இன்று வெளயுரவுத் துறை அமைச்சர். வேடிக்கையாயில்லை? இதையும் சகித்துக்கொண்டு தமிழர்கள் காங்கிரசுக்கு ஓட்டு போடுகிறார்கள் என்றால் - யாரை பழி சொல்வது. குற்றவாளிகளெல்லாம் இந்த நாட்டில் பீடு நடை போடுகின்றனர். வழிநடத்த ஒரு நல்ல தலைவன் இல்லாமல் மக்கள் தவிக்கின்றனர். நம்மை எல்லா வழியிலும் வஞ்சிக்கும் காங்கிரஸ் தமிழகத்தில் இருக்கலாமா? இன்றைய பிரதமர் தனியாய் ஒரு தொகுதியில் நின்று வெற்றி பெற முடியுமா? ஆனால் இப்பிரத்மர், மக்களாதரவு வலுவாய் பெற்ற ஒரு மாநில முதல்வரின் கடிதத்திற்கு பதில் எழுதாமளிர்க்கிறார். ஆனால் எல்லா வழியிலும் கூட்டாளியாய் இருப்பவர்களுக்கு, மக்களின் ஆதரை பெறாதவர்களுக்கு, அமைச்சர்களையே தூதாய் அனுப்புகிறார்.
ஜெயலலிதாவின் கோரிக்கை நியாயமானது. இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் யமுனா நதியில் இருந்து தென் பகுதிக்கு திருப்பினால் தேவைக்கேற்ற மின்சார உற்பத்தியையும் விவசாயத்தையும் ஏன் மத்திய அரசு ஊக்குவிக்க முடியாது. 2G ஸ்பெக்ட்ரம், நிலக்கரி ஊழல் போன்றவற்றில் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தைக் கொண்டே தேவையான மின் நிலையங்களையும் நீர்ப்பாசன வசதிகளையும் செய்து கொடுக்க முடியும் பொழுது, தமிழகத்தை ஏன் தேவையில்லாமல் இப்படி நியாயமற்ற முறையில் தண்டிக்க வேண்டும்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.