அதிகாரிகளுக்கு உத்தரவு:"
அப்பகுதியில் கண்மாய் ஆக்கிரமிப்பு உள்ளதா?' என, கலெக்டர் விசாரணைசுற்றுச்சுவர் இடிப்பு :
திருவாதவூரில் தொல்லியல் துறைக்குச் சொந்தமான சமண படுகை உள்ள மலையில், 50 மீ., வரை சென்று, கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டார். மேய்ச்சல் தரிசு நிலத்தில் கட்டப்பட்டுள்ள, பி.கே.செல்வராஜுக்கு சொந்தமான, சிந்து கிரானைட் அலுவலகக கட்டடம், சுற்றுச்சுவரை இடிக்க உத்தரவிட்டார்.பதிவு எண் இல்லாத மற்றும் குவாரிகளுக்குள் நிறுத்தி வைக்கப்பட்ட அனைத்து வாகனங்களையும், உள்ளேயே வைத்து, "சீல்' வைத்தனர். இவ்வாகனங்களின் ஆவணங்களை, போக்குவரத்து அதிகாரிகளைக் கொண்டு, சோதனை நடத்த கலெக்டர் அறிவுறுத்தினார். இதைத் தொடர்ந்து, இடையப்பட்டி, புது தாமரைப்பட்டியில் உள்ள திண்டியூர் குவாரிகளில் விசாரணை நடத்தினார்.கிரானைட் முறைகேடு தொடர்பான நடவடிக்கைகளில் அரசு தீவிரம் காட்டிஒரு நாள் ஓய்வு :
மேலூர் பகுதியில் கிரானைட் குவாரி முறைகேடு தொடர்பாக, கற்களை மதிப்பிடும் பணியில், 18 குழுக்களைச் சேர்ந்த அதிகாரிகள், கடந்த, 25 நாட்களாக ஈடுபட்டு வந்தனர். தொடர்ச்சியாக, இப்பணியில் ஈடுபட்டு வரும் ஊழியர்களுக்கு, "ஓய்வு தேவை' என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, நேற்று ஒரு நாள் மட்டும், அவர்களுக்கு ஓய்வளித்து கலெக்டர் உத்தரவிட்டார். அதே நேரத்தில், திருவாதவூர் பகுதியில் கலெக்டரின் நேரடி ஆய்வு இருந்ததால், அப்பகுதியில் உள்ள அலுவலர்கள் நேற்று பணியில் ஈடுபட்டிருந்தனர்.வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
destroying the building is NOT going to benefit the spociety.... it is more senseless...one mistake cannot undo the misatke done already
why dont take possession of it and use it for some good Public Use (the government should use it as a TASMAC ??? or Amma&39s relative who can not travel to Kodanad could use it as rest house)
Plss.... Whole govt officer.... Watch it only one sahayam, one ashra IAS officers found 86 thousand crore.... All over Tamilnadu govt officers work sincerely .... Whole politician in Tamilnadu respect the every govt staff .... Now... Think without correption whole officer can stand together right to do.... Not for u ... Ur son & grand son urs future genaretion live peacefully .... Think govt officers all of you guys.... For money officer sale them own honest & wife & daughters & mothers & sons and ur brave ... & humanity plssss.... Don&39t do , don't sale your anything stand together you prove.... Tell us & tell them .... Don't play with our family & country also....
Sir,
Quarrying of Granite and supply of polished stones...is becoming a fine business for construction Industry.
. Why Govt is not regularising it?? The state DGM??? What it is doing. They are supposed to give licence and in that process there is exploitation by Govt officials.Corruption every where. It is a minor mineral. Why people are not taking even this minimum care and privatise the industry.
>Getting the mining lease is not so easy and that is the main reason for illegal mining.
> I will not say they are illegal... rather the Govt is Illgal in not doing sufficient home work.
>Go and regularise those mines and earn for the nation.
> Even Sand mining has become a big commodity which is supposed to be available at cheap rates.
> The bureaucracy/Govt officials are mainly responsible for the lack of developement of our nation.
> What the govt has lost ??? in not doing any home work... So much of revenue...Regularise and allow the people to industrialise our nation. Neither the Govt does nor it will allow the private to do it.
> If the govt enters in Business it will run in LOSS. This is Pucca./ will be sure. No govt servant will lift even a stone ... You see every where govt is loss.
. In education the tem is failed ..Every one moves to private schools
. In health care all are going to private nursing homes/hospitals.
. Transport is another failure in TN. So keep quite and allow the private entreprenures to start the Industry and bring prosperity.
உண்மையில் சொல்லவேண்டுமானால் விரக்தி மனப்பான்மைதான் மேலிடுகிறது. இன்னும் எத்தனை இயற்கை வளங்களை நாம் இழக்க நேருமோ, எப்போது இந்தப் பணப் பேய்களின் சொத்து குவிக்கும் ஆசை அடங்குமோ. தனி மனிதனின் பொருள் சம்பாதிக்கும் ஆசையில் நாட்டின் பொதுவுடமையான மலைகளும், குளங்களும், கண்மாய்களும் கொள்ளை போகின்றன. ஒரு நல்ல எதிர் காலம் வரும், நம் சந்ததிகள் வாழ நல்ல சூழ்நிலை இருக்கும் என்ற நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துகொண்டே வருகிறது. எல்லோரும் இந்த நாட்டைத் துறந்து அந்நிய நாடுகளில் தஞ்சம் புகுவதுதான் விதியா? இப்படியே போனால் இந்த தேசம் பாலைவனமாகிப் போகாதா? ஒரு அரசியல்வாதிக்கோ அல்லது ஒரு அதிகாரிக்கோ கூட சுயகட்டுப்பாடே இல்லையா? என்ன தேசமடா இது? சுதந்திரம் என்பது சுரண்டவா? இந்த மனிதர்கள் பிறருக்கு என்ன செய்தியை சொல்லிச் செல்கிறார்கள்? நீ வாழ பிறரைக் கெடு என்றா? இதுபோன்ற குற்றங்களுக்கு ஜனநாயக நீதி வழிமுறை பலனளிக்குமா இல்லை சர்வாதிகார தண்டனைதான் தீர்வா?
இதெல்லாம் சும்மா கண் துடைப்பு போல் தான் தெரிகிறது. உண்மைலே துல்லியமான கணக்கு வேண்டுமானால் ... GPS என்ற கருவி கொண்டு ஆய்வு செய்தால் எல்லா விவரமும் மிக துல்லியமாக சுமார் பத்து நாட்களுக்குள் தெரிந்து விடும்.. அத விலைக்கு வாங்க வில்லை என்றாலும்..வாடகைக்கு கூட கிடைகும்... அல்லது "கன்சல்டன்சி ஜாப் வொர்க் " மூலம் எங்கு எங்கு வெட்டப்பட்டது? எங்கு எங்கு மண் போட்டு மூட பட்டு மறைக்க பட்டது போன்ற விவரம் கேட்கலாம்...

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.