புண்ணிய பூமியில் ஒரு அன்னிய பூமி
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

ஹாலிவுட் சினிமாக்களில் வேற்று கிரக வித்தியாச உருவ மனிதர்களையும் செடி கொடிகளையும் பார்த்தால், ""இப்படியும் இருக்குமா'' என நினைக்கத் தோன்றும்.
அரேபிய நாடான, ஏமன் அருகே இந்திய பெருங்கடலில் இருக்கும் தீவு தான் "சர்கோட்டா'. நாம் வாழும் இந்த புண்ணிய பூமியில், ஒரு அன்னிய பூமியாக இந்த தீவு இருப்பது தான் ஆச்சரியம். கொஞ்சமே கொஞ்சமான மக்கள் வசிக்கும் இத்தீவில், இருக்கும் தாவரங்கள், வேறு எங்கும் காண முடியாத வடிவத்தில் அமைந்துள்ளன.

மனிதர்கள், குடை என ஏகப்பட்ட "டிசைன்'களில் இவை காண்போரை மலைக்க வைக்கின்றன. வேறு எங்கும் காண முடியாத பறவை, பூச்சி, பல்லி, முதலை இனங்களும் இங்கு மட்டுமே உள்ளன. பல நூறு மீட்டர் ஆழமான குகைகள் இங்கு பிரசித்தம். இங்கு 140க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் உள்ளன. இவற்றில் சூரிய பறவை, சகோத்ரா குருவி, வாப்லர் உள்ளிட்ட 10 இனங்கள் இங்கும் மட்டுமே உள்ளன. இவற்றைக் காணவும், இயற்கை வினோதங்களை ரசிக்கவும் ஏராளமான இயற்கை ஆர்வலர்கள் இங்கு வருகின்றனர்.சகோர்ட்டா - ஒரு பார்வை


மொத்த தீவுகள் - 4 ( சகோர்ட்டா, அப்த் அல் குரி, சமாஹ், தர்ஸா)
பரப்பளவு - 3796 ச.கி.மீ.,
நீளம் - 132 கி.மீ.,
அகலம் - 50 கி.மீ.,
அதிகபட்ச உயரம் - 1503 மீ.,
நாடு - ஏமன்
பெரிய நகரம் - ஹடிபு (மக்கள் தொகை: 8545)
மொத்த மக்கள் தொகை - 42,842
மக்கள் அடர்த்தி - 11.3 ச.கி.மீ.,
மொழி - சகோர்ட்டி
மக்கள் தொழில் - மீன் பிடித்தல், கால்நடை, பேரீச்சை வளர்ப்பு

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (7)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mohamed rafeeq - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
20-செப்-201213:56:26 IST Report Abuse
mohamed rafeeq நானும் சொல்வேன் புண்ணியபூமி சவுதி அரேபியா, மற்றும் பாலஸ்தீனம்
Rate this:
Share this comment
Cancel
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
20-செப்-201213:38:19 IST Report Abuse
மதுரை விருமாண்டி மனுசங்க போக ஆரம்பிச்சுட்டாங்க இல்லே.. இனிமே, அதிசயங்கள் எல்லாம் அழிஞ்சு, நாசமாப் போயிடும்.. மனுஷன் கால்பட்ட இடம் வெளங்காது..
Rate this:
Share this comment
Cancel
Jeyamurugan Sathyamoorthi - Pondicherry,இந்தியா
20-செப்-201213:05:18 IST Report Abuse
Jeyamurugan Sathyamoorthi கலைஞர் அவர்களை ஏமன் நாட்டிற்கு அனுப்புங்கள் நாடு உருப்படும்
Rate this:
Share this comment
Cancel
Swami Nathan - London,யுனைடெட் கிங்டம்
20-செப்-201201:42:46 IST Report Abuse
Swami Nathan இந்தியத் திருநாட்டைத்தான் புண்ணிய பூமி என்பார்கள். உலகமே எப்போதிலிருந்து புண்ணிய பூமி ஆகியது?
Rate this:
Share this comment
Satish - யாதும் ஊரே யாவரும் கேளிர்.,இந்தியா
20-செப்-201207:39:14 IST Report Abuse
Satishஆண்டவன் படைப்பில் அனைத்து இடமும் ஒன்றே.. ஆனால் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக இங்கு கட்டி காப்பாற்றி வந்த கலாச்சாரத்தாலும், ஆண்மீகதாலும் புண்ணிய பூமி என்றால் அது நம் "இந்தியா" தான் ....
Rate this:
Share this comment
Satish - யாதும் ஊரே யாவரும் கேளிர்.,இந்தியா
20-செப்-201211:12:36 IST Report Abuse
Satishஇந்து மதத்தின் பெருமைகளை எழுதினால் தான் சில கிழக்கிந்திய புல்லுருவிகளுக்கு பிடிக்காது.. நம் தாய் திருநாட்டை பற்றிய உண்மையை எழுதினாலுமா thumbs down ?? பின் எதற்காக இந்த மண்ணில் இருக்கிறீர்கள்??????...
Rate this:
Share this comment
HARIHARAN SGS - new delhi,இந்தியா
20-செப்-201211:34:49 IST Report Abuse
HARIHARAN SGSகருணாநிதி, சோனியா இவர்கள் கண் பார்வை பட்டதில் இருந்து பாவப்பட்ட பூமி ஆகிவிட்டது..... என்ன செய்ய முடியும்......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்