சென்னை: தி.மு.க. சார்பில் கருப்புசட்டை அணிந்து துண்டு பிரசுரம் செய்யும் போராட்டம் இன்று துவங்கியது. தி.மு.க.தலைவர் கருணாநிதி சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் துண்டு பிரசுரத்தை வழங்கி போராட்டத்தினை துவக்கி வைத்தார். தி.முக. செயற்குழுக்கூட்டத்தில், அ.தி.மு.க. ஆட்சியின் அராஜபோக்கினை கண்டித்தும், மின்வெட்டினை கண்டித்தும், தி.மு.க. சார்பில் 5-ம் தேதி மனித சங்கிலி போராட்டம் நடக்கும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் நேற்று பேட்டியளித்த கருணாநிதி, போலீஸ் அனுமதி கிடைக்காமல் போனால் கருப்புசட்டை அணிந்து துண்டு பிரசுரம் வழங்கி போராட்டம் நடக்கும் என அறிவித்தார். அதன்படி இன்று போராட்டம் துவங்கியது. இதைத்தொடர்ந்து ஸ்டாலின் கொளத்தூரில் துவக்கினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.