DISTRICT NEWS | இரண்டாவது திருமணம் செய்தஇன்ஸ்பெக்டருக்கு கட்டாய ஓய்வு| Dinamalar

இரண்டாவது திருமணம் செய்தஇன்ஸ்பெக்டருக்கு கட்டாய ஓய்வு

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

திருவண்ணாமலை: இரண்டாவது திருமணம் செய்த, சேத்துப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் சண்முகம், கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்டார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில், சேத்துப்பட்டு இன்ஸ்பெக்டராக இருந்தவர் சுரேஷ் சண்முகம். இவர், போளூர் போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரிந்த போது, ஆயுதப்படை பிரிவில் பணிபுரிந்த பெண் போலீஸை, இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக புகார் அனுப்பப்பட்டது. விசாரணைக்கு பின், இன்ஸ்பெக்டர் சுரேஷ் சண்முகம் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார். அவர், மீண்டும் சேத்தப்பட்டு இன்ஸ்பெக்டராக பணியமர்த்தப்பட்டார். இந்நிலையில், அவருடைய இரண்டாவது திருமணம் குறித்து விசாரணை முடிவு பெற்றதை தொடர்ந்து, அவருக்கு கட்டாய ஓய்வு கொடுத்து, வேலூர் டி.ஐ.ஜி., கணேசமூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (16)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
26-அக்-201217:01:46 IST Report Abuse
அறிவாலயம் c / o போயஸ் பாவம் . தண்டனையாக ஆயுதமில்லாப் படைக்கு ட்ரான்ஸ்பர் பண்ணியிருக்கலாம்
Rate this:
Share this comment
Cancel
Ashok ,India - India,இந்தியா
26-அக்-201214:37:15 IST Report Abuse
Ashok ,India நல்ல முடிவு . ஒவ்வரு காவல் துறை அதிகாரிகளும் ஒழுக்கமுடன் நடந்து கொண்டால் மனித நேயத்துடன் மக்களின் குறைகளை தீர்த்து விடுவார்கள். ஆனால் தவறான வழியில் செல்லும் காவல் துறை அதிகாரிகளால் குடும்பத்தையே பார்த்து கொண்டு மன அழுத்தத்துடன் பணி புரிந்து லாக் அப் கொலைகளுக்கு காரணமாகி விடுகின்றனர் .
Rate this:
Share this comment
Cancel
26-அக்-201206:59:46 IST Report Abuse
அறிவாலயம் c / o போயஸ் சம்பளத்துக்கு ஒன்று கிம்பளத்துக்கு ஒன்று என வைத்திருப்பது தவறா? ஒரே மனைவியுடன் வாழும் போலீஸ காரர்கள் அரிது
Rate this:
Share this comment
Cancel
Shankar M - chennai ,இந்தியா
24-அக்-201207:54:30 IST Report Abuse
Shankar M இரண்டு மனைவிகளின் பிரச்சனை தீர்க்கவே இனி இவருக்கு நேரம் போதாது. எனவே இவருக்கு கட்டாய ஒய்வு என்பது மிகவும் சரி.
Rate this:
Share this comment
Cancel
Natarajan Iyer - chennai,இந்தியா
24-அக்-201206:55:12 IST Report Abuse
Natarajan Iyer இந்த ஆளை இரண்டாவது திருமணம் செய்த அந்த ஆயுத படை போலீசையும் வீட்டுக்கு அனுப்பவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
KUNDRATTHU BAALAA - MARUTHAI,இந்தியா
24-அக்-201200:59:50 IST Report Abuse
 KUNDRATTHU BAALAA சட்டப்படி முதல் இருக்கையில் இரண்டாவது மணம் செய்தால் அது கிரிமினல் குற்றமல்லவா... வெறும் கட்டாய ஓய்வு தானா..
Rate this:
Share this comment
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
25-அக்-201202:22:25 IST Report Abuse
மதுரை விருமாண்டிஇது சரியான கேள்வி.. நீதிபதிகள் அநீதிபதிகளாக இருப்பது தான் காரணம்.. இந்த சமுதாய சீர்கேட்டை தட்டிக் கேட்கத் துப்பில்லாத நீதித் துறை பெண்களை என்றும் காக்க முடியாது.....
Rate this:
Share this comment
Cancel
Ayathuray Rajasingam - Scarborough ,கனடா
23-அக்-201209:36:06 IST Report Abuse
Ayathuray Rajasingam அப்படியாயின் தி.மு.க.வின் தலைவர் கருணாநிதியின் நிலை.
Rate this:
Share this comment
Cancel
மோனிஷா - நாகர்கோயில்,இந்தியா
22-அக்-201223:43:14 IST Report Abuse
மோனிஷா தலைவர்-கள் மட்டும் எத்தனைப் பெண்களுடனும் குடித்தனம் நடத்தலாம். பதவியில் இருக்கும் போது அவர்களும் அரசு ஊழியர்களே. அவர்கள் மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கபடவில்லையே?
Rate this:
Share this comment
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
26-அக்-201212:32:28 IST Report Abuse
Matt Pஎல்லா துறைகளுக்கும் பொதுவாக அரசின் தலைவராக அரசு சம்பளம் வாங்கி கொண்டிருந்த ஒருவர் இரு மனைவியரோடு குடும்பம் நடத்தலாம்.. ஒரு சாதாரன காவலருக்கு இன்னொரு நீதியஆ? ..ஜனநாயக் நாட்டில் குறிப்பிட்ட மதத்தவர்கள் ஒன்றுக்கு மேல் மனைவிகள் வைத்து வாழ்க்கை நடத்தி பதவிகளும் வைக்கலாம்.என்பது எந்த விதத்தில் நியாயமாக இருக்க முடியும்..எல்லா குடிமகன்களுக்கும் சட்டம் பொதுவானதாக இருக்க வேண்டும்....இங்கே எல்லோரும் ஒரு மனைவியோ ஒரு கணவரோ தான் வைத்திருக்கக முடியும்....
Rate this:
Share this comment
Cancel
oviya.vijay - Madurai,இந்தியா
22-அக்-201214:05:11 IST Report Abuse
oviya.vijay ஒரு வேளை ரெண்டு கல்யாணம் பண்ணதால வீட்டிலேயே அவருக்கு ரொம்ப "வேலை" இருக்குமுன்னு கட்டாய ஓய்வு கொடுத்திருப்பாங்களோ?
Rate this:
Share this comment
Cancel
s.r.ramkrushna sastri - secunderabad,இந்தியா
22-அக்-201213:51:24 IST Report Abuse
s.r.ramkrushna sastri செய்தி வெளி இட்டிருப்பது சூப்பர் ஆனால் இனிமேலே அவருக்கு வீட்டிலே ஓய்வே கிடையாது. அடி தடி தான்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.