Advertisement
கவர்னருக்கு ஜெ., அழைப்பு
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : நவம்பர் 01,2012,09:26 IST
மாற்றம் செய்த நாள் : நவம்பர் 01,2012,09:32 IST

சென்னை: தமிழக கவர்னர் ரோசைய்யாவை, முதல்வர் ஜெயலலிதா இன்று சந்தித்தார். தமிழக சட்டசபை வைரவிழாவிற்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்துள்ளார். தமிழக சட்டசபை வைரவிழா நவம்பர் 30ம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (9)
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
01-நவ-201215:23:06 IST Report Abuse
தமிழவேல் பரவா இல்லையே.... நேரடியா போயி பாத்து அழைப்பு தர்றாங்களே.. ஒரு சமயம் மின்சார விவகாரத்துல மந்திரி சபைய கலச்சுடப்போராரோன்னு பயமோ ?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Pugal - Kovai ,இந்தியா
01-நவ-201213:25:32 IST Report Abuse
Pugal சட்ட மன்ற மரபுப் படி, எதிர்க் கட்சித் தலைவரையும் முதல்வரோ அல்லது அவரது அமைச்சரவையிலிருந்து ஒருவரோ, இது போன்ற சட்ட மன்றம் சம்பந்தப்பட்ட விழாக்களுக்கு நேரில் சென்று அழைக்க வேண்டும். இந்த மரபை முதல்வர் பின் பற்றுவாரா? யாரை அனுப்புவார், விஜயகாந்தை அழைப்பதற்கு?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
01-நவ-201215:28:08 IST Report Abuse
தமிழவேல் எதிர்கட்சி தலைவர்தான் அப்பாயின்மென்ட் கேட்டிருகின்றாரே .... அவரிடம் நேரடியாக கொடுக்கச்சொல்லி விடுவார்......
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Pugal - Kovai ,இந்தியா
01-நவ-201213:11:32 IST Report Abuse
Pugal சட்ட மன்ற வைர விழாவிலும், கலைஞரை தாக்கிப் பேசத்தான் போகிறார்கள். அரசின் சொந்த கட்டிடத்தை பூட்டிப் போட்டுவிட்டு, லட்சங்களில் வாடகை கொடுத்து, இன்னமும், வாடகைக் கட்டிடத்தில் அவையை நடத்தும் முதல்வரின் போக்கு சரியானது தானா?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
01-நவ-201215:26:46 IST Report Abuse
தமிழவேல் வாடகை கட்டிடங்கள் இவர்களுக்கு சொந்தமாக இருக்கலாமே ?...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
MJA Mayuram - chennai,இந்தியா
01-நவ-201211:19:03 IST Report Abuse
MJA Mayuram நான் ஒன்னும் சொல்லமாட்டேன் என்ன ரோசையாவும் ஆந்திராதான் , சென்னரெட்டியும் ஆந்திராதான்... கவர்னர் கவனமா செல்லவேண்டும்...சென்ன ரெட்டி சென்னை ரொட்டியாக மாரிபோனார் ,
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
01-நவ-201215:25:48 IST Report Abuse
தமிழவேல் புரியல .. அந்த காஞ்ச ரொட்டி கதைய, கொஞ்சம் வெளக்கமா சொன்னா நல்லா இருக்கும்...கவர்னருக்கு இந்தம்மாவ பத்தி நல்லாவே தெரியும்...கேமரா செட் பண்ணி இருப்பார்......
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
தமிழன் - chennai,இந்தியா
01-நவ-201211:02:16 IST Report Abuse
தமிழன் 24 மணி நேர மின்வெட்டை அமல்படுத்த வருகைதாருங்கள் அம்மா அம்மா அம்மா வாழ்க .........................................
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Ramesh - Chennai,இந்தியா
01-நவ-201212:13:22 IST Report Abuse
Rameshகரண்ட் இல்லாமலே கமெண்ட் எழுத முடிகிறது... சபாஷ்......
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.