சென்னை : கிராமப்புற நர்ஸ்களுக்கு விலையில்லா லேப்டாப் வழங்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். கிராமப்புறங்களில் குழந்தை பிறப்பு குறித்த தகவல்கள் பெறுவதற்காக அவர்களுக்கு லேப்டாப் தரப்பட உள்ளதாக சட்டசபையில் இன்று ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
லேப்டாப், Television sets,etc.... etc... who needs all these freebies ? let her provide the minimum basic amenities such as free urinals, toilets in bus terminals atleast. It is so abhorable and disgusting when see somebody sitting out of the lavatory and collecting money for discharging ones basic needs after paying and informing to the entrance sitter of for what whether for 1 or 2 the particular person is going for... The reckless political community and the common man should think in this regards,rather than cheap freebies to cover the vote bank. Very sorry to say at times, feel shame of being an Indian.....

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.