சென்னை : முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் மேலும் பல புதிய சிகிச்சைகள் சேர்க்கப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, ஸ்டெம் செல் சிகிச்சை ஆகிய சிகிச்சைகளும் முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சேர்க்கப்படும் எனவும் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். மேலும் ரூ.ஒன்றரை லட்சத்திற்கு மேல் செலவாகும் சிகிச்சைகளும் இத்திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட உள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.