Advertisement
இலங்கை தமிழர் நல்வாழ்வுக்கு டெசோ தீர்மானம் வழிவகுக்கும்: கருணாநிதி
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : நவம்பர் 03,2012,13:36 IST
மாற்றம் செய்த நாள் : நவம்பர் 03,2012,13:39 IST

சென்னை: இலங்கை தமிழர் நல்வாழ்வுக்கு டெசோ தீர்மானம் வழிவகுக்கும் என தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். டெசோ தீர்மானம் ஐ.நா., சபையில் சமர்ப்பிக்கப்பட்டது பற்றி பேட்டியளித்த கருணாநிதி, இலங்கை ராணுவத்துக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கக்கூடாது. இலங்கை தமிழர்பிரச்னைக்கு பொது வாக்கெடுப்பு நடத்துவதே தீர்வு. இதற்கு அனைத்து நாடுகளும் ஐ.நா.,வை வலியுறுத்த வேண்டும். லண்டனில் நடைபெறும் உலக தமிழர் மாநாட்டில் கலந்து கொள்ள ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்துள்ளது என கூறினார்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (4)
arumugam - madurai,இந்தியா
03-நவ-201217:28:37 IST Report Abuse
arumugam அனைவரும் ஒன்றை முதலில் புரிந்து கொள்ளுங்கள், ராஜபக்சே ஒன்றும் தி.மு.க மாவட்ட செயலாளர் அல்ல, கருணாநிதி சொன்னவுடன் கேட்பதற்கு.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
maduraikaran - Madurai,இந்தியா
03-நவ-201216:42:33 IST Report Abuse
maduraikaran அழிக்கிறது எல்லாம் நீங்க ..... காப்பதற்கு ஐ. நா சபை ....மனசாட்சியுடன் நடந்துகொள்ள வேண்டும் ...மீண்டும் மீண்டும் தாழ்மையுடன் கேட்டுகொள்கிறோம் ...இலங்கை தமிழர்கள் வாழ்க்கை யுடன் விளையாட வேண்டாம் ....
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Donald Raj - Tuticorin,இந்தியா
03-நவ-201214:31:22 IST Report Abuse
Donald Raj இலங்கை தமிழர்களை நிம்மதியாக வாழ விடுங்கள். தீவிரவாதிகளுக்கு உதவ வேண்டாம் .
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
wsee - rtyyy,பெலிசி
03-நவ-201214:04:49 IST Report Abuse
wsee உங்களிடம் உள்ள ராணுவம் மூலம் அழித்து விட்டு ,ஐ.நா மூலம் தீர்வு காண சொல்லுவதும் ,,கூட்டணியில் இருந்து கொண்டு ராணுவத்துக்கு பயிற்சி அளிக்கும் பொழுது நீங்கள் கடிதம் எழுதுவது உங்களின் கூட்டணியில் ஒற்றுமை இல்லை என்பதா?உங்களுக்கு சக்தி இல்லை என்பதா?இல்லை கருணா நிதி மீது கூட்டணி தலைமையின் வெறுப்பா ?எதுவாக இருந்தாளும் போரின் பொழுது இந்தியாவும் இலங்கையும் இணைந்து செயல் பட்டதும் மீட்பின் போது ஐ.நா வின் உதவி நாடுவதும் எந்த நியாயத்தின் அடிப்படையில் உலகத்தில் அனைவரும் விரும்புவது அமைதியே போருக்கு முன் தி.மு.கா ஐ .நா வின் ஆலோசனை பெற்று நடவடிக்கை எடுக்காதது ஏன் ....மீண்டும் மீண்டும் குழப்பமே ,,
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.