மேட்டூர்: மேட்டூர் தாலுகா, மேச்சேரி அடுத்த அரங்கனூரை சேர்ந்த ரத்தினம் மகன் சதீஷ்குமார், 19. இவர், தனியார் பாலிடெக்னிக்கில், மூன்றாம் ஆண்டு படிக்கிறார்.கூத்தப்பன் மகள் அஞ்சலி, 20, என்பவரிடம் திருமணம் செய்தவதாக ஆசை வார்த்தை கூறி, சதீஷ்குமார் பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார். இதில், கர்ப்பிணியான அஞ்சலி, தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி, சதீஷ்குமாரை வற்புறுத்தியுள்ளார்.அவர், திருமணம் செய்ய மறுத்ததால், மேட்டூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்ஷேனில் , அஞ்சலி புகார் செய்தார். வழக்குபதிவு செய்த போலீஸார், சதீஷ்குமார், அவரது தந்தை ரத்தினம், 42, தாய் விமலா, 32, ஆகியோரை கைது செய்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
ஒரு விஷயம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறியது அந்த பையன் மட்டும் தான் ,அதுக்கு என்னனா அவனோட அப்பா அம்மாவை கைது செய்வதில் என்ன நியாயம் ,இப்படி தான் வரதச்சனை வழக்குகளும் பல இடத்தில தவறாக பயன்படுத்த படுகிறது .தவறு என்றால் அந்த தவறில் அந்த பெண்ணுக்கும் பங்கு இருக்கிறது அல்லவா ,இப்படி எதாவது ஒரு ஆண் காவல் நிலையம் சென்று என்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொல்லி என்னுடன் உல்லாசமாக இருந்து விட்டு என்னை திருமணம் செய்ய மறுக்கிறாள் இந்த பெண் என்று எதாவது ஆண் புகார் கூறினால் அந்த வழக்கை எப்படி போடுவார்கள் சட்டம் என்பது எல்லாருக்கும் ஒன்று தான் ,கேட்டால் பெண்கள் உடலால் பாதிக்க படுகிறார்கள் என்று கூறுவார்கள் அப்படி என்றால் தவறு செய்தவனை தூக்கி போட்டு மிதியுங்கள் அதை விட்டு விட்டு அவங்க அம்மா அப்பாவை கைது செய்வது ஒரு வகையான blackmail தான்

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.