புதுடில்லி: பா.ஜ., தலைவர் கட்காரிக்கு கட்சிக்குள் எழுந்து வரும் எதிர்ப்புகளுக்கு குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தான் காரணம் என ஆர் எஸ் எஸ் அமைப்பை சேர்ந்த எம் ஜி வைத்யா கூறியுள்ளார். இது பற்றி இணையதளத்தில் வைத்யா கூறியிருப்பதாவது: கட்காரி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். 2014ல் தேர்தலில் மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என ராம்ஜெத்மலானி கூறியுள்ளார். இதிலிருந்து கட்சிக்குள் கட்காரிக்கு எதிராக நடக்கும் பிரசாரம் குஜராத்தில் இருந்து கிளம்பியுள்ளதாக தெரிகிறது. அத்வானியும், கட்காரியும் தாங்கள் பிரதமர் வேட்பாளர் அல்ல என ஏற்கனவே அறிவித்துள்ளனர். ஆனால் தனக்கு பிரதமர் பதவி மீது ஆசை இல்லை என மோடி கூறியதாக நான் எங்கும் படிக்கவில்லை என கூறியுள்ளார்,
இதனிடையே வைத்யாவின் கருத்தை ஆர் எஸ் எஸ் அமைப்பு மறுத்துள்ளது. இந்த கருத்து வைத்யாவின் சொந்த கருத்து என அந்த அமைப்பு கூறியுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
யோவ் இன்னிக்கு மோடியை இந்தியாவில் ஒரு சாரர் தலையில் தூக்கி வைத்து ஆடுவதை பார்த்தால் அவர் என்ன சொன்னாலும் பிஜேபி தலைமை முதல்கொண்டு மறுப்பு சொல்லாம கேட்பாங்க.. அதுதான் உண்மை நிலவரம். அவர் பிஜேபிக்கும் மேல. அதுமட்டுமில்லாம மோடியை பகைச்சிகிட்ட அவர் என்ன வேணுன்னாலும் செய்வார். பிகார்ல நிதிச்குமார் படுகிற அவஸ்தை புரியலையா? அந்த அளவுக்கு மோடியிடம் பவர் உள்ளது. மோடி பிரதமரா வந்தா ஹிந்துக்கள் தவிர மற்ற எல்லோருக்கும் ஆப்புதான், இரண்டாம்தர மக்களைத்தான் வாழனும்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.