புதுடில்லி: கட்காரிக்கு எதிரான மோடி செயல்படுவதாக ஆர்.எஸ்.எஸ்., அமைப்பைச் சேர்ந்த வைத்யா தெரிவித்த கருத்துக்கு கட்காரி மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து கட்காரி கூறுகையில், குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் பின்னால் பா.ஜ., ஒற்றுமையாக இருக்கிறது. குஜராத் தேர்தலில் பா.ஜ., நிச்சயம் வெற்றி பெறும் என்று தெரிவித்தார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இன்னிக்கு மோடியை இந்தியாவில் ஒரு சாரர் தலையில் தூக்கி வைத்து ஆடுவதை பார்த்தல் அவர் என்ன சொன்னாலும் பிஜேபி தலைமை முதல்கொண்டு மறுப்பு சொல்லாம கேட்பைங்க.. அதுதான் உண்மை நிலவரம். அவர் பிஜேபிக்கும் மேல. அதுமட்டுமில்லாம மோடியை பகைசிகிட்ட அவர் என்ன வேணுன்னாலும் செய்வார். பிகார்ல நிதிச்குமார் படுகிற அவஸ்தை புரியலையா? அந்த அளவுக்கு மோடியிடம் பவர் உள்ளது. மோடி பிரதமர வந்தா ஹிந்துக்கள் தவிர மற்ற எல்லோருக்கும் ஆப்புதான், இரண்டாம்தர மக்களாய் தான் வாழனும்

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.