Advertisement
பார்லிமென்ட் தேர்தலில் தி.மு.க., வெற்றி பெறும்: ஸ்டாலின்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : நவம்பர் 14,2012,12:10 IST
மாற்றம் செய்த நாள் : நவம்பர் 14,2012,12:11 IST

திருச்சி: பார்லிமென்ட் தேர்தலில் தி.மு.க., வெற்றி பெறும் என தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் கூறினார். தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினின் நெருங்கிய நண்பரான திருச்சியை சேர்ந்த அன்பில் பொய்யாமொழியின் சகோதரர் ராஜேந்திரன் மரணமடைந்தார். இதனை தொடர்ந்து திருச்சி கேகே நகர் அன்பழகன் நகரில் உள்ள ராஜேந்திரன் வீட்டிற்கு சென்ற ஸ்டாலின் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இதன் பின்னர் நிபந்தனை ஜாமினில் திருச்சி தனியார் ஓட்டலில் தங்கி கையெழுத்திட்டு வரும் முன்னாள் தி.மு.க., அமைச்சர் பொன்முடியை சந்தித்து ஆறுதல் கூறினார். இதன் பின்னர் அவர் பத்திரிகையாளரிடம் கூறுகையில், மின்வெட்டு, ஜாதி கலவரம் காரணமாக அ.தி.மு.க., அரசு மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். பார்லி., தேர்தலில் அ.தி.மு.க., வை மக்கள் தோற்கடிப்பார்கள். அத்தேர்தலில் தி.மு.க., அமோக வெற்றி பெறும் என கூறினார்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (11)
தமிழன் - chennai,இந்தியா
14-நவ-201215:15:13 IST Report Abuse
தமிழன் நீங்க சொல்வது சரிதான் ஆனா இனி தி மு க வுக்கு ஓட்டு போட மாட்டோம்
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
Arul - Chennai,இந்தியா
14-நவ-201215:06:54 IST Report Abuse
Arul பகல் கனவு பலிக்காது
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
villupuram jeevithan - villupuram,இந்தியா
14-நவ-201214:50:36 IST Report Abuse
villupuram jeevithan மின்வெட்டு பிரச்சினைக்காகத் தானே மத்தியில் தற்போது இருக்கிறீர்கள்?
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
shamsudeen - sharjah,ஐக்கிய அரபு நாடுகள்
14-நவ-201214:03:10 IST Report Abuse
shamsudeen அய்யா ஜோசியம் சொல்லி விட்டாரையா... தயவு செய்து எல்லாரும் தைரியமாக இருங்கள் .
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Vinod K - London, UK  ( Posted via: Dinamalar Android App )
14-நவ-201213:59:25 IST Report Abuse
Vinod K அண்ணா கண்ட தி் மு க வெல்லட்டும், தி்ரு மு கருணாநிதி் குடும்பம் கொண்ட கட்சி அல்ல
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
adiyamaan - Athipatti,இந்தியா
14-நவ-201213:10:27 IST Report Abuse
adiyamaan ஒருவேளை 2013 இறுதிக்குள் தமிழகம் மின்பற்றாக்குறை இல்லாத மாநிலம் ஆகிவிட்டால்?
Rate this:
0 members
1 members
1 members
Share this comment
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
14-நவ-201216:26:14 IST Report Abuse
தமிழவேல் காயம் ஆரவேண்டுமே ?...
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Siva kumar - Bodinayakanur-Badarakalipuram,இந்தியா
14-நவ-201212:58:37 IST Report Abuse
Siva kumar மின்வெட்டு, தென் மாவட்ட ஜாதி கலவரம் இரண்டுக்குமே நீங்கதான் மூல காரணம் என்பது எல்லோருக்கும் தெரியும்
Rate this:
0 members
1 members
4 members
Share this comment
T.C.MAHENDRAN - Lusaka,ஜாம்பியா
14-நவ-201212:37:11 IST Report Abuse
T.C.MAHENDRAN எழவு வீட்டுக்கு சென்றால் துக்கம் மட்டும் விசாரிக்கோணும்,அதைவிட்டு புட்டு ,தி.மு.க. தேர்தலில் ஜெயிக்கும் என்று பேசுவது ரொம்ப ஓவர் .
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
Ramesh Rajendiran - CHENNAI,இந்தியா
14-நவ-201212:33:56 IST Report Abuse
Ramesh Rajendiran அதுவரை தி மு க இருக்குமா ??? இல்லை பிளவு பட்டு சிதறி விடுமா என உறுதியாக சொல்ல இந்த கருணாநிதியின் குடும்பத்தினர் இப்போதே நடத்தி காட்ட வேண்டும் அல்லவா???
Rate this:
0 members
1 members
3 members
Share this comment
Mr.Miyyav - Coimbatore,இந்தியா
14-நவ-201212:27:54 IST Report Abuse
Mr.Miyyav ஆவ்வவ்வ்வ் தூக்கம் கண்ணை கட்டுது. யாராச்சும் ஒரு கிளாஸ் பால் சொல்லுங்கபா.. மியாவ் மிய்யவ்வ்வ்.. :D
Rate this:
1 members
0 members
2 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.