Advertisement
பெட்ரோல் விலை ரூ.1.20 குறைந்தது : நேற்று நள்ளிரவு முதல் அமல்!
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
ஆல்பம்
பதிவு செய்த நாள் : நவம்பர் 15,2012,16:45 IST
மாற்றம் செய்த நாள் : நவம்பர் 16,2012,09:55 IST

சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை குறைந்ததை அடுத்து, பெட்ரோல் விலை லிட்டருக்கு, 95 காசு குறைக்கப்பட்டது. இந்த விலை குறைப்பு, நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. ஆனால், வரி விதிப்பு மாற்றம் காரணமாக, சென்னையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு, 1.20 ரூபாய் குறைந்துள்ளது.சென்னையில், இதுவரை பெட்ரோல் விலை, லிட்டருக்கு, 71.77 ரூபாயாக இருந்தது; இனி, 70.57 ரூபாய்க்கு விற்கப்படும்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (10)
ravi - erode,இந்தியா
15-நவ-201222:25:58 IST Report Abuse
ravi டெல்லி ல 95 பைசா கொறச்சா நம்ம ஊர் பெட்ரோல் பங்க் ல ஒரு பிரயோஜனமும் இல்ல .. அதே விலை ல தான் விக்கும் .
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Jegan - chennai,இந்தியா
15-நவ-201221:12:30 IST Report Abuse
Jegan சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலும் சரிந்தாலும் விலையை கட்டுக்குள் வைக்க தான் commodity market உள்ளது. சரியான purchase manager களை நியமித்து எண்ணெய் பொருட்கள் கொள்முதல் செய்தாலே விலையை கட்டுக்குள் கொண்டு வர முடியும். அதிலும் ஊழல் செய்து சிலருக்கு லாபம் கிடைக்கும் வண்ணம் செயல் பட்டால் ஒன்றும் செய்ய முடியாது.
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Pugal - Kovai ,இந்தியா
15-நவ-201220:50:49 IST Report Abuse
Pugal அது ஏன் சின்ன விஷயத்தைக் கூடப் பாராட்டவே மாட்டார்களா ? மாதம் சுமார் 30 லிட்டர் டூ வீலர் இருப்பவர்களும், சுமார் 120 லிட்டர் கார் வைத்திருப்பவர்களும் பெட்ரோல் போடுகிறார்கள். லிட்டருக்கு ஒரு ருபாய் குறைவதால் நிச்சயம் கொஞ்சம் செலவு குறைகிறது. இல்லை என்று சொல்ல முடியுமா? உடனே திட்டி விமர்சிப்பது, அதைக் கேட்டு மீண்டும் அடுத்த மாதம் விலை ஏற்றுவார்கள் அப்போது குய்யோ முறையோ என்று கத்த வேண்டியது. எந்த எதிர் கட்சியாவது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் டீசல் விலை லிட்டருக்கு இருபது ரூபாய் குறைப்போம் என்று சொல்ல முடியுமா?
Rate this:
0 members
1 members
0 members
Share this comment
Elango - arcot  ( Posted via: Dinamalar Android App )
15-நவ-201220:37:34 IST Report Abuse
Elango இது என்று விலை உயருமோ யாருக்கு தெரியும்
Rate this:
1 members
0 members
0 members
Share this comment
Snake Babu - Salem,இந்தியா
15-நவ-201220:34:54 IST Report Abuse
Snake Babu குறச்சிட்டான்கலாம், குறச்சிட்டாலும், அப்படியே மத்தவங்கல்லாம் குறச்சிடுவாங்க...... இவங்களுக்கு யாரு ஆப்பு வைக்கறது...... எல்லா கட்சிகளும் இவங்களுக்கு சாதகமாதான் இருக்கு.... வரும் தேர்தலுக்கு யாரையாவது அடையாளம் காட்டினால் தேவலை. தினமலரும் உரைகல்ல இருந்து வழிகாட்டுனா நல்லா இருக்கும்.... போன தடவ அம்மாவ காட்டுசி, அது தேரல, அடுத்து ப ஜ க வ காட்டுது..... அது மேலேயும் சகதி இருக்கு... இப்ப இருக்குற நெலமை யாரு மேல கொஞ்ச சகதி இருக்குன்கிர அளவுக்கு கொண்டு வந்துட்டாங்க........... யாரை நோவது, யாரை தேர்ந்தெடுப்பது????????????????????????
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
sathya - Chennai  ( Posted via: Dinamalar Android App )
15-நவ-201219:11:58 IST Report Abuse
sathya really great saying by Siva Chennai. superb sir.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
baha - dindigul  ( Posted via: Dinamalar Android App )
15-நவ-201218:17:07 IST Report Abuse
baha யாருக்கு நன்றி சொல்வது... மந்தி்ய அரசுக்கா இல்லை எண்ணைய் நிறுவனத்துக்கா.. ஒரு ...ம் வேண்டாம். பிச்ச காசு
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Rajkumar Sakthivelu - coimbatore,இந்தியா
15-நவ-201217:59:34 IST Report Abuse
Rajkumar Sakthivelu இன்னும் தேர்தல் வர எட்டு மாதங்கள் உள்ளதே அதுக்குள் என்ன அவசரம் .....
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Vignesh - Coimbatore,இந்தியா
15-நவ-201217:41:57 IST Report Abuse
Vignesh என்ன காங்கிரஸ் 2014 லோக் சபா தேர்தல் ராஜ தந்திரமா? ஒன்னும் எடுபடாது..
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Siva - Chennai,இந்தியா
15-நவ-201217:33:53 IST Report Abuse
Siva குறைப்பது பைசா கணக்கில், ஏற்றுவது ரூபாய் கணக்கிலா? மக்களை முட்டாளாக்கும் இதற்கு பதிலாக ஒரு பத்து வருடங்களுக்கு விலை ஏற்றம் செய்யாமல் லிட்டர் நூறு ரூபாய் என்று மாற்றினாலும் சந்தோஷமே
Rate this:
0 members
0 members
2 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.