புதுடில்லி: மதுபானம் அருந்தி, தகராறில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்ய, ரவுடி ஒருவனை, போலீஸ்காரர் கட்டாயமாக மது குடிக்க வைத்த போது, அவன் இறந்தான். இதனால், போலீசார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.மேற்கு டில்லி பகுதியை சேர்ந்த ரவுடி ஒருவனை, விசாரிப்பதற்காக, பேகம்பூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு, போலீசார் அழைத்து வந்திருந்தனர். வேறு வழக்கில் தொடர்புடைய அவனை, மது அருந்தி தகராறு செய்ததாக, வழக்கு பதிவு செய்ய போலீசார் நினைத்தனர்.இதற்காக, அந்த ரவுடிக்கு, வலுக்கட்டாயமாக மதுவை வாயில் ஊற்றினார், பகவத் என்ற போலீஸ்காரர். இதனால், மூச்சு திணறிய, அந்த ரவுடி, போலீஸ் ஸ்டேஷனிலேயே இறந்தான். போலீஸ்காரர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.