திருப்பூர்:திருப்பூர்,
விஸ்வேஸ்வரசுவாமி கோவிலில் உள்ள சுப்ரமணியர் கோவிலில், கந்த சஷ்டி விழா,
கடந்த 14ம் தேதி காப்புகட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது.
சிறப்பு
அபிஷேகம், தொடர் சொற்பொழிவுகள் நடந்தன. சூரபத்மனை, சுப்ரமணியர் வதம்
செய்யும், சூரசம்ஹாரம் இன்று மாலை 5.30 மணிக்கு நடக்கிறது. அரிசி கடை
வீதி, காமராஜர் ரோடு வழியாக ஊர்வலமாக வந்து வதம் செய்யும் வைபவம்
நடக்கிறது. நாளை காலை 10.30 மணிக்கு, திருக்கல்யாண உற்சவம் மற்றும்
அன்னதானம் நடக்கிறது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.