திருப்பூர்:இந்து அன்னையர் முன்னணி சார்பில் நடக்க உள்ள 2007 பெண்கள் பங்கு பெறும் சுமங்கலி பூஜைக்கான அனுமதி சீட்டு வழங்கும் விழா நடந்தது.
இந்து அன்னையர் முன்னணி சார்பில், 2007 பெண்கள் பங்கேற்கும், சுமங்கலி பூஜை வரும் 25ம் தேதி நடக்கிறது. இதற்கான அனுமதி சீட்டு வழங்கும் விழா, கோட்டை மாரியம்மன் கோவிலில் நடந்தது.
கோட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் தலை மை வகித்தார். குஹப்பிரியானந்த சரஸ்வதி, பொது செயலாளர் நிர்மலா, மாவட்ட தலைவர் சித்ரா, நிர்வாகிகள் தீபா, ஜோதிமணி, சியாமளா தேவி உள்ளிட்டோர்
பங்கேற்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.