E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
திருவாரூரில் 10 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

20 நவ
2012
14:00
பதிவு செய்த நாள்
நவ 20,2012 13:40

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் வைப்பூர் பகுதியை சேர்ந்தவர் மகின் மகள் நிஷா(10). பெயர் மாற்றப்பட்டுள்ளது. இந்த சிறுமியை அதேபகுதியை சேர்ந்த கார்த்தி என்ற காமக்கொடுரன் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தான். சம்பவம் குறித்து சிறுமி உறவினர்களிடம் கூறினார். இதனை தொடர்ந்து சிறுமியின் தாயார் போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் தலைமறைவான கார்த்தியை தேடி வருகின்றனர். சிறுமி போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சைக்கு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
anandhaprasadh - Bangalore,இந்தியா
27-டிச-201217:05:25 IST Report Abuse
anandhaprasadh இது போன்று வன்கொடுமைகள் பல முறை நடந்துவிட்டன.. இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன... சட்டங்கள் கடுமையாக்கப்பட்டு, மேல்முறையீடு அற்ற மரண தண்டனை மட்டுமே பாலியல் குற்றங்களைத் தடுக்கும்...
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.