சென்னை: தமிழகத்தில் மின் நிலையங்களில் பழுது ஏற்பட்டுள்ளது என்றும், அதில் தமிழக அரசு அக்கறை செலுத்தவில்லை என்றும் தி.மு.க., தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார். மேலும் அவர், கடந்த ஒன்றரை ஆண்டுகளில் பல மின்நிலையங்களில் பழுது ஏற்பட்டுள்ளது என்றும் கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
பழுதடைந்த மின்சார வாரியத்தை 40 ஆயிரம் கோடி நஷ்டத்தில் விட்டு சென்ற கருணாநிதி பழுதடைந்த மின் நிலையங்களைப் பற்றி பேசுகிறார். கருணாநிதியால் பழுதடைந்த பல விஷயங்களை சரி செய்ய படைத்த பிரமனுக்கே பல ஆண்டுகள் பிடிக்கும். ஆகஸ்டு 30 1971 கருணாநிதி தான் முதலமைச்சராக இருந்த காலத்தில் தமிழ்நாட்டில் சாராயக் கடைகளை திறந்து விட்டார். அதன் கொடுமைகளை இன்றும் தமிழகம் அனுபவிததுக்கொண்டிருக்கிறது. பழுதடைந்த பேருந்துகள் பழுதடைந்த சாலைகள் என்று பல விஷயங்களை கருணாநிதி தான் ஆட்சியை விட்டு செல்லு முன் பிறகு வந்த ஆட்சிக்கு பரிசாக விட்டு சென்றார். 1967 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்ததது. ஒரு வருடம் ஆனாவுடன் காங்கிரஸ் காரார்கள் திமுக இந்த ஒரு வருடத்தில் என்ன கழற்றியது என்று கேட்டார்கள். காங்கிரசார் கழட்டிபோட்ட்தை நாங்கள் சரி செய்து கொண்டிருக்கிறோம் என்றார். கருணாநிதி. இன்று அதைத்தான் அதிமுக செய்து கொண்டிருக்கிறது. கருணாநிதி தான் பேசியதையெல்லாம் வசதியாக மறந்துவிடுகிறார். .
whatever Mr.M.K. telling is correct but for this we are to blame the employees only and not the Govt. they can only help us in building a factory and our people Jobs but we as citizens of india have the full responsabile to see that all gose well but in india all the workers are in two groups are more in the name of workers unions and the supporting govt unions try to do the best and others do not support them for they want the people understand that this govt. is unfit for rulling the state . I request Mr. M.K to tell your party workers to do co-operate with others and do their duty well and in perfect manner. We can over come all the problems if each and every one do their duties well and faithfully As for me I did not read in the paper or hear in the news about so many problems came across in all the power plants all is because of the carelessness of our workers and the Govt.One more thing I request people not be selfish for your self think of our state.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.