Advertisement
வருகிறது "அதிர்ஷ்ட' டிசம்பர் :5 சனி, 5 ஞாயிறு, 5 திங்கள் கிழமை
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : நவம்பர் 21,2012,23:29 IST

திருச்சி: இந்தாண்டின் டிசம்பர் 2012-ல் உள்ள, ஐந்து வாரங்களும், சனி, ஞாயிறு, திங்கள் கிழமைகள் தொடர்ந்து வருவது, அதிர்ஷ்டமானதாகக் கருதப்படுகிறது.நடப்பு, 2012ம் ஆண்டை நிறைவு செய்ய வருகை தரும், டிசம்பர் மாதத்தில், சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய கிழமைகள், மாதம் முழுவதும், ஐந்து வாரங்களும் தொடர்ந்து வருகிறது. 843 ஆண்டுகளுக்கு பிறகு இதுபோன்று வரும் மாதம் மிகவும் அதிர்ஷ்டமானது என, உலக மக்கள் கொண்டாட தயாராக இருக்கின்றனர்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (32)
25-நவ-201205:19:05 IST Report Abuse
சொல்லுங்கண்ணே சொல்லுங்க நாட்டுலே எவ்வளவோ பிரச்சனை இருக்க இது இப்போ தேவையா? டிசம்பர் மாதத்துலே வந்துட்டுது என்றாலே பசி பஞ்சம், பட்டினின்னு எல்லாம் குறைஞ்சு போச்சா என்ன?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
RAGUNMC - COIMBATORE,இந்தியா
24-நவ-201212:57:29 IST Report Abuse
RAGUNMC WOW SUPER O SUPER INFORMATION
Rate this:
1 members
0 members
0 members
Share this comment
ராஜி - விழுப்புரம்,இந்தியா
24-நவ-201206:22:29 IST Report Abuse
ராஜி மிகவும் அருமை.. ஒரு செய்தியை கண்டுபிடித்து அதை வெளியிட்டதற்கு நன்றி..
Rate this:
1 members
0 members
0 members
Share this comment
ஷாகுல் ஹமீது - தம்மாம்,சவுதி அரேபியா
24-நவ-201202:50:56 IST Report Abuse
ஷாகுல் ஹமீது அக்டோபர் 2011ய் பார்த்தால் தெரியும் இது புருடா என்று......
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
தமிழ் - chennai,இந்தியா
23-நவ-201223:43:15 IST Report Abuse
தமிழ் 10000000 பெரியார் வந்தாலும் இந்த மூடநம்பிக்கைகளை நம்பும் மனிதர்களை திருத்த முடியாது .... 2007 , 2018 ...என்று பல வருடங்களில் இது போன்ற மூன்று சனி,ஞாயிறு , திங்கள் வரும் 31 நாட்கள் வரும் மாதங்களில் ஏதேனும் மூன்று கிழமை ஐந்து முறை வருவது அதிசயம் அல்ல. காரணம் நான்கு வாரத்திற்கு 28 நாட்கள் போக மீதி 3 நாட்களுக்கு 3 கிழமைகள் கண்டிப்பாக இருக்கும். மேலும் 28 வருடத்திற்கு ஒரு முறை காலண்டர் ஒன்றே. 1984, 2012, மற்றும் 2040 ஆண்டுகளுக்கு ஒரே காலண்டர் தான்.
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
துரை செல்வராஜூ - தஞ்சாவூர்,இந்தியா
23-நவ-201218:20:28 IST Report Abuse
துரை செல்வராஜூ அட்சய திரிதியை மாதிரி ... மறுபடியும் முதல்ல இருந்தா?.... வேற வேலை ஏதும் இல்லை போல.... அதான் இந்த மாதிரி எல்லாம்...சிந்திக்க வருது!.....
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
சக்தியபிரியன் - மயிலாடுதுறை  ( Posted via: Dinamalar Android App )
23-நவ-201217:27:05 IST Report Abuse
சக்தியபிரியன் இந்த டுசம்பர் மாதம் 12 12 12 என்று முன்று 12 என்று சோல்லி இருப்பார் போல
Rate this:
1 members
0 members
1 members
Share this comment
naagai jagathratchagan - நாகை,இந்தியா
23-நவ-201204:48:20 IST Report Abuse
naagai jagathratchagan ஐயோ ...இந்த கொசு கடி தாங்க முடியல்லே ..யாராவது காப்பத்துங்களேன்
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
cheenumeenu - chennai,இந்தியா
22-நவ-201223:44:18 IST Report Abuse
cheenumeenu என்னை யார் என்று எண்ணி எண்ணி நீ சொல்கிறாய். . டிசெம்பரில் வரும் ஐந்து சனி,ஞாயிறு,திங்கள் அதிர்ஷ்டம் என்று ரீல் விடுகிறாய். நான் தினமே அதிர்ஷ்டம் என்று நினைப்பவன் அல்லவா, உன் செய்தி அறியாமை விளக்கம் அல்லவா!
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
sureshsmart - coimbatore  ( Posted via: Dinamalar Android App )
22-நவ-201223:35:01 IST Report Abuse
sureshsmart எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பது அறிவு
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.