E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
மின்தடை பாதிப்பு எதிரொலி வரதட்சணை பட்டியலில் "இன்வெர்ட்டர்'
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

22 நவ
2012
23:47

ராமநாதபுரம்: திருமண சீசன் துவங்கியுள்ள நிலையில், மாப்பிள்ளைக்கு வழங்கப்படும் வரதட்சணை சீர்வரிசை பட்டியலில் "இன்வெர்ட்டரும்' சேர்ந்திருக்கிறது.மின்தடை தினமும், 14 மணி நேரத்திற்கு அதிகமாக உள்ள நிலையில், "இன்வெர்ட்டர் ' என்னும் மின்சேமிப்பு கலன், அமோகமாக விற்பனையாகிறது.
இந்நிலையில், திருமணத்தின் போது வரதட்சணை தரக்கூடாது, என்பது பொதுவான சட்டம். ஆனால், மாப்பிள்ளைக்கு கார், பைக், பிரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற, ஆடம்பர பொருட்கள் தரும் போக்கு, நடைமுறையில் இருக்கிறது.அந்த வரிசையில் இன்வெர்ட்டரும் சேர்ந்துள்ளது. கார்த்திகை மாதம் துவங்கி, திருமண சீசன் ஆரம்பித்துள்ள நிலையில், "இன்வெர்ட்டர்' கடைகளில் கூட்டம் அதிகமாக உள்ளது. இதுகுறித்து, "இன்ர்வெட்டர்' விற்பனையாளர் ஒருவர் கூறியதாவது :

கடந்த சில நாட்களாக, "இன்வெர்ட்டர்' வாங்க வருபவர்கள், ""திருமண சீர்வரிசைக்காக வாங்குகிறோம், நல்ல பேட்டரியாக கொடுங்கள், இல்லையேல், மாப்பிள்ளை வீட்டார் கோபித்து கொள்வர்,'' என, கேட்டு வாங்கி செல்கின்றனர். சிலர் நேரடியாக, மாப்பிள்ளை வீட்டு முகவரியை கொடுத்து, அங்கு சென்று இன்வெர்ட்டரை பொருத்த கூறுகின்றனர். இவ்வாறு, அவர் கூறினார்.
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (14)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Skv - Bangalore,இந்தியா
01-டிச-201207:47:51 IST Report Abuse
Skv கல்யாணம் ஆகாமலே நிக்கவேண்டியதுதான் , அப்படியே பயந்து கட்டினாலும் 3pillai பெத்ததும் கேட்பானாம் மனைவியிடம் வரதச்சினை ,கொடுக்காட்டி செய்வானுக கொலை
Rate this:
0 members
0 members
0 members
Cancel
Madukkur S M Sajahan - Madukkur,இந்தியா
25-நவ-201209:40:32 IST Report Abuse
Madukkur S M Sajahan திருமணத்திற்கு முன்பே வரதட்ச்சனை கேட்கப்படவும் இல்லை,வரதட்ச்சனை கொடுக்கப்படவும் இல்லை இரு தரப்பினரும் எழுத்து மூலமான ஒரு ஒப்பத்தை ஏற்ப்படுத்திக்கொள்வது எதிர்காலத்திற்கு நல்லது. ஏனனில் இன்றைய சூழ்நிலையில் 99 சதவீத வரதத்ச்சனை புகார்கள் பழி வாங்கவும் கணவன்வீட்டாரின் பெயரை கெடுக்கவும் செய்யப்படுகின்றன. எந்த புத்தில் எந்த பாம்பு இருகின்றது என்று தெரியவில்லை அல்லவா, ஆகவே " வரதச்சனை கொடுக்கப்பவும் இல்லை,வரதத்ச்சனை கேட்கப்படவும் இல்லை" என எழுத்து மூலமான ஒப்பந்தம் அவசியம் அன்பர்களே
Rate this:
0 members
0 members
7 members
Cancel
malick batcha - chennai,இந்தியா
24-நவ-201216:58:19 IST Report Abuse
malick batcha கல்யாணம் செய்ய இவர்கள் கூலி கேட்க நமதுசதோரிகள் தான் காரணம், இனி இவர்களை மணப்பதில்லை என்று அணைத்து மகளீர் முடிவெடுக்கட்டும் . அப்பறம் பாரும்.. அவனவன் தானாய் வருவான் ... தங்கசி உங்களை நீங்கள் கொடுக்க என்ன வரதசனைய அப்பறோம் நீங்களும் ரேட் போடுகோ , சமையல், துவையல், என்னும் குழத்தை பராமரிப்பு , இவர்களால் கொடுக்கமுடியாது , வைராக்கியம் வேண்டுமடி தங்கையே மாலிக் - சென்னை
Rate this:
0 members
0 members
6 members
Cancel
Jesse - Madurai,இந்தியா
24-நவ-201210:28:10 IST Report Abuse
Jesse எத வச்சிப்பா invetora recharge பண்றது? அதனால கூடவே ஒரு generator கொடுத்தா உங்களுக்கு புண்ணியமா இருக்கும்.
Rate this:
0 members
0 members
4 members
Cancel
செல்வா - கேன்மரே,யூ.எஸ்.ஏ
24-நவ-201206:01:17 IST Report Abuse
செல்வா நிர்வாக திறமை திராணியில்லாமல், தமிழகத்தை கற்காலத்துக்கு எடுத்து சென்றுள்ள இன்றைய தமிழக அரசு தமிழர்களுக்கு தேவை இல்லை என்பதையே இந்த இன்வெர்டர் காட்டுகிறது. இலவச மிக்சி, கிரைண்டர் கொடுப்பது கால் இல்லாதவனுக்கு செருப்பு போலவும், பசிக்கிறவனுக்கு கருங்கல் கொடுப்பது போலவும் உள்ளது. இனி திருமணத்தில் உரல், ஆட்டுக்கல், உலக்கை எல்லாம் கொடுக்க வேண்டும். தமிழக அரசுக்கு வெட்கமே இல்லை.
Rate this:
1 members
0 members
14 members
malick batcha - chennai,இந்தியா
24-நவ-201217:09:25 IST Report Abuse
malick batchaசெல்வா நாம் தான் வெட்க வேண்டும் , அரசு ஒருபுறம் இருக்கட்டும் , தட்சனை கேட்பது பிட்சைகரரனு உரியது நமக்கு அல்ல .. . உங்களை அணைத்து , ஆதரித்து , உணவுவழங்கி ஆடைகள் துவைத்து , யாரிடம் யார் வரதச்னை கேட்பது , சிந்திபோம் , செயல்படுவோமே நட்பாய் மாலிக் - சென்னை ...
Rate this:
0 members
0 members
4 members
Cancel
பவானி பூபதி - Adyar,இந்தியா
24-நவ-201203:41:05 IST Report Abuse
பவானி பூபதி ஒரு வருசத்துக்கு கொசுவத்தி மருந்து., கொsu அடிக்கும் bats .. இது கூட கேட்கலாம் .
Rate this:
0 members
0 members
4 members
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
24-நவ-201201:54:59 IST Report Abuse
தமிழ்வேல் இதையும் விரைவில் இலவச லிஸ்டில் சேர்த்துவிடுவார்கள்.. எல்லாம் முதலமைச்சரின் கைங்கரியம்...
Rate this:
0 members
0 members
4 members
Cancel
தனபால் - தூத்துக்குடி,இந்தியா
23-நவ-201212:53:49 IST Report Abuse
தனபால் 14 மணிநேர கடுமையான மின்வெட்டை கருத்தில் கொண்டு , அரசே மணமக்களுக்கு விலையில்லா இன்வெர்ட்டர் வழங்கி, பெண்ணை பெற்றவர்களின் சுமையை குறைக்கலாம்....
Rate this:
0 members
0 members
9 members
Cancel
பிரபு - சென்னை,இந்தியா
23-நவ-201211:10:07 IST Report Abuse
பிரபு அம்மா சாதனை இல் eduvum ondru
Rate this:
0 members
0 members
7 members
Cancel
chandru - erode,இந்தியா
23-நவ-201210:34:25 IST Report Abuse
chandru தமிழகத்தில் தொழில் வளர்சிக்காக கடுமையாக பாடுபடும் அரசுக்கு நன்றி.வில்லை இல்லா பட்டியலில் இன்வேர்ட்டர் சேரும் நாள் வெகு தொலைவில் இல்லை. வாழ்க அம்மா!
Rate this:
0 members
0 members
7 members
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.