காட்டுமன்னார்கோவில்:தீ விபத்தில் பாதிக்கப்பட்ட
குடும்பத்தினருக்கு முருகுமாறன் எம்.எல்.ஏ., நிவாரண உதவி
வழங்கினார்.சிதம்பரம் அடுத்த மெய்யாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாறன்
மற்றும் தெம்மூர் கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கர் ஆகியோரது வீடுகள் தீ
விபத்தில் எரிந்து சேதமானது.தீ விபத்தில் பாதிக்கப்பட்ட இரு
குடும்பத்தினருக்கும் காட்டுமன்னார்கோவில் எம்.எல்.ஏ., முருகுமாறன் நிவாரண
உதவிகள் மற்றும் நிதி உதவி அளித்தார்.குமராட்சி ஒன்றிய சேர்மன் பாண்டியன்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி குமராட்சி ஒன்றிய செயலர் தமிழ்வாணன், ஊராட்சி
செயலர் வைத்தியநாதன், ஊராட்சி தலைவர் ஜெயபாலன், ஒன்றிய கவுன்சிலர் சாந்தி
கண்ணன், அ.தி. மு.க., ஒன்றிய இணைச் செயலர் வீரமணி, செல்வம், கிளைச் செயலர்
ரமேஷ் மற்றும் கிராம மக்கள் உடன் இருந்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.