Petition against Achuthanandan: Kerala HC discount | அச்சுதானந்தனுக்கு எதிரான மனு :கேரள ஐகோர்ட்டில் தள்ளுபடி| Dinamalar

அச்சுதானந்தனுக்கு எதிரான மனு :கேரள ஐகோர்ட்டில் தள்ளுபடி

Added : நவ 24, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கொச்சி:கேரள, "மாஜி' முதல்வரும், மார்க்சிஸ்ட் தலைவருமான அச்சுதானந்தனுக்கு எதிராக, ஜிஜோ மாத்யூ என்பவர், கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
மனுவில், "அச்சுதானந்தன் முதல்வராக பதவி வகித்தபோது, அவரது உறவினரான, டி.கே.சோமனுக்கு, நிலம் ஒதுக்கப்பட்டது; இந்த ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்துள்ளது. இதுகுறித்து, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என கோரப்பட்டது.இந்த மனு, நீதிபதி சதீஷ் சந்திரா தலைமையிலான "பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தபோது, "இந்த மனு, விசாரணைக்கு தகுதியற்றது; எனவே, இதை விசாரிக்க முடியாது' எனக்கூறி, மனுவை தள்ளுபடி செய்தது.



Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை