14 killed, 47 injured in explosion at restaurant in China | சீனாவில் வெடி விபத்து: 14 பேர் பலி| Dinamalar

சீனாவில் வெடி விபத்து: 14 பேர் பலி

Updated : நவ 24, 2012 | Added : நவ 24, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பீஜிங்: சீனாவின் ஷாங்சி மாகாணத்தில் ரெஸ்டாரண்டில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 14 பேர் கொல்லப்பட்டனர். இந்த வெடி விபத்துக்கு காஸ் கசிவே காரணம் என கூறப்படுகிறது. சம்பவ இடத்திலேயே 6 பேரும், மருத்துவமனையில் 8 பேரும் பலியானார்கள். 47 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வெடி விபத்து காரணமாக ரெஸ்டாரன்டின் பல பகுதிகள் சேதமடைந்துள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை