இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் டேரா இஸ்மாயில் கான் பகுதியில் சாலையோரத்தில் கிடந்த குண்டுவெடித்தது. இந்த சம்பவத்தில் 7 பேர் கொல்லப்பட்டனர். 18 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் 4 குழந்தைகளும் பலியானார்கள். வெடிகுண்டு சம்பவத்தில் 10 கிலோவுக்கும் மேலாக வெடிமருந்து பயன்படுத்தப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி கூறினார். குண்டுவெடிப்பில் பல கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. இதனையடுத்து அந்த பகுதியில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.