Advertisement
கசாப்புக்காக இறுதி பிரார்த்தனை நடத்திய சயீது
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

25 நவ
2012
09:45
பதிவு செய்த நாள்
நவ 24,2012 15:14

இஸ்லாமாபாத்: மும்பை தாக்குதல் குற்றவாளி அஜ்மல் கசாப்புக்கு, மும்பைதாக்குதல் சம்பவத்தில் மூளையாக செயல்பட்டவரும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி ஹபீஸ் முகமது சயீது இறுதி பிரார்த்தனை நடத்தியுள்ளான். மும்பை தாக்குதல் சம்பவத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பயங்கரவாதி அஜ்மல் கசாப்புக்கு கடந்த 21ம் தேதி தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், கசாப்புக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நடந்த பிரார்த்தனையில், மும்பை தாக்குதல் சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி ஹபீஸ் முகமது சயீது கலந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாகிஸ்தானில் நடந்த இந்த பிரார்த்தனையில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டதாக, பாகிஸ்தானில் இருந்து வெளியாகும் உருது பத்திரிக்கையான டெய்லி எக்ஸ்பிரசில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த பேரணி எங்கு நடந்தது என தெரிவிக்கப்படவில்லை.





Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.