புனே: புதிய வங்கிகள் துவங்க ரிசர்வ் வங்கிக்கு அதிகாரம் உள்ளது என கூறியுள்ள மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், அரசின் நிலையை பாராட்டும் வகையில் ரிசர்வ் வங்கி நடவடிக்கைகள் எடுக்கும் என கூறினார். புனேயில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் சிதம்பரம் கூறுகையில், ரிசர்வ் வங்கி கோரும் மூன்று அதிகாரங்கள் ரிசர்வ் வங்கியிடமே உள்ளது. வங்கிகளை ஒழுங்குமுறை படுத்தும் அதிகாரம் உள்ளது. வங்கிகளுக்கு புதிய லைசென்ஸ் வழங்கும் அதிகாரமும் உள்ளது. இதனை ரிசர்வ் வங்கி ஏற்றுக்கொள்ளும் என நம்புகிறேன் என கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.