Veerapandi arumugam laid in rest | வீரபாண்டி ஆறுமுகம் உடல் அடக்கம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

வீரபாண்டி ஆறுமுகம் உடல் அடக்கம்

Added : நவ 24, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சேலம்: மறைந்த தி.மு.க., முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் உடல் இன்று மாலை அடக்கம் செய்யப்பட்டது. சேலம் மாவட்டம் பூலாவரி கிராமத்தில் உள்ள அவரது வீட்டிலிருந்து ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்ட அவரது உடல், மூத்த மகன் செழியனின் நினைவிடம் அருகே அடக்கம் செய்யப்பட்டது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை