சென்னை: தமிழக அரசின் திட்டங்களுக்கு மத்திய அரசு முட்டுக்கட்டை போடுவதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்த புகாருக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய அமைச்சர் நாராயணசாமி சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், துறைமுக வளர்ச்சி, நெய்வேலி மற்றும் தூத்துக்குடி அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தியை அதிகரிக்க தமிழக அரசுக்கு மத்திய அரசு அதிகளவில் நிதியுதவி வழங்கி வருகிறது என கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.