ஐதராபாத்: அரசியல் சட்டப்படி அமைக்கப்பட்ட அமைப்புகள் மூலம் அரசியல் லாபம் பெற மத்திய அரசு முயற்சிப்பதாக பா.ஜ.,மூத்த தலைவர் வெங்கையா நாயுடு குற்றம்சாட்டினார். ராஜ்யசபா தேர்வுக்குழு பரிந்துரைகள் ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு சி.பி.ஐ., இயக்குநரை நியமனம் செய்துள்ளது. காங்கிரசுக்கு எப்போதெல்லாம் பிரச்னை ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் சட்டப்படி அமைக்கப்பட்ட அமைப்புகளை தங்கள் கீழ் கொண்டு வர முயற்சி செய்கிறது அல்லது அவதூறு பரப்புகிறது. அரசியல் லாபம் பெறவே காங்கிரஸ் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது என கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.