மும்பை: மும்பையில் நடக்கும் இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து அணியின் காம்ப்டன் 29 ரன்னுக்கும், ட்ராட் 0 ரன்னுக்கும் ஆட்டமிழந்தனர். இந்திய அணி தரப்பில் ஓஜா 2 விக்கெட்களை வீழ்த்தினார். முன்னதாக இந்திய அணி முதல் இன்னிங்சில் 327 ரன்னுக்கு ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது. தற்போதைய நிலையில் இங்கிலாந்து அணி இந்திய அணியை விட 149 ரன்கள் பின்தங்கியுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.