Will contest election: Arvind Kejriwal | தேர்தலில் போட்டி: கெஜ்ரிவால்| Dinamalar

தேர்தலில் போட்டி: கெஜ்ரிவால்

Added : நவ 24, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி: ஆம் ஆத்மி கட்சி தேர்தலில் போட்டியிடும் என அக்கட்சி தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். மேலும் அவர் அரசியலில் மாற்றம் கொண்டு வருவதே தங்களது இலக்கு என்றும், கட்சியின் துவக்கவிழா ஜந்தர் மந்தரில் திங்களன்று நடைபெறும் என்றும் கூறினார். கட்சியில் பதவிகள் இருக்காது. பொறுப்புகள் மட்டுமே இருக்கும். ஊழலுக்கு எதிராக வலுவான சட்டம் கொண்டு வர போராடுவோம் எனவும் கெஜ்ரிவால் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை