காஞ்சிபுரம்: வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முக்கிய குற்றவாளி கைது செய்யபப்ட்டார். பார்த்திபன் என்பவர் பொறியியல் படிப்பு முடித்து விட்டு வேலைக்காக அழைந்துள்ளார். அவரது நண்பர்கள், வேலைக்காக காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த வினோத்குமாரை அணுக கூறியுள்ளனர். இதனையடுத்து பார்த்திபன் அவரை அணுகிய போது, வேலை வாங்கித்தர வினோத் குமார்2.35 லட்ச ரூபாய் கேட்டுள்ளார். இவரை போல் பலரிடம் பணம் வசூலித்துள்ளார். ஆனால் வேலை வாங்கித்தராமல் ஏமாற்றியுள்ளார். இதனையடுத்து போலீசாரிடம் கொடுத்த புகாரின் பேரில், வினோத்குமாரின் தந்தை தயாளன், மற்றும் சத்யபிரியா என்ற பெண்ணைபோலீசார் கைது செய்தனர். தப்பியோடிய வினோத்குமாரைபோலீசார் தேடி வருகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.