Army celebrates 64th Kargil Victory Day | கார்கில் வெற்றி தினம் ராணுவம் கொண்டாட்டம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

கார்கில் வெற்றி தினம் ராணுவம் கொண்டாட்டம்

Added : நவ 24, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஜம்மு: ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் 64-வது கார்கில் தினம் இந்திய ராணுவத்தினரால் கொண்டாடப்பட்டது. கடந்த 1948-ம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவத்தினரால் கார்கில் பகுதி ஆக்ரமிக்கப்பட்டது. இதனை இந்தியராணுவத்தினர் முறியடித்து வெற்றி கொண்டனர். இதன் நினைவாக கொண்டாடப்பட்ட விழாவில் ராணுவ வீரர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை