புதுடில்லி: இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக் ரக விமானம் விபத்திற்குள்ளானது. குஜராத் மாநிலத்தில் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டபோது இவ்விபத்து ஏற்பட்டதாக விமானப்பைடையினர் தெரிவித்துள்ளனர், விமான விபத்தில் விமானி சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். கடந்த ஏப்ரல் மாதத்தில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்திற்குள்ளானது. தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் 30-ம் தேதி நிகழ்ந்த விபத்து ஒன்றில் ஒன்பது பேர் வரை பலியாயினர். தற்போது நிகழ்ந்துள்ள விமான விபத்து குறித்து துறை ரீதியிலான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.