கடலூர்:குறிஞ்சிப்பாடி பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
குறிஞ்சிப்பாடி துணை மின் நிலையத்தில் நாளை (26ம் தேதி) பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
இதன் காரணமாக அன்று காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை குறிஞ்சிப்பாடி, எல்லப்பன்பேட்டை, ஆண்டிக்குப்பம், சமத்துவபுரம், கு.நெல்லிக்குப்பம், மீனாட்சிப்பேட்டை, கன்னித்தமிழ்நாடு, வேலவிநாயகர்குப்பம், விருப்பாட்சி, ரங்கநாதபுரம், சின்னகண்ணாடி, குண்டியமல்லூர், ஆடூர்அகரம், ஆடூர்குப்பம், அயன்குறிஞ்சிப்பாடி, கொத்தவாச்சேரி, நெத்தனாங்குப்பம், மருவாய், உள்மருவாய், ராசாக்குப்பம், அரங்கமங்கலம், நைனார்குப்பம், கருங்குழி, கொளக்குடி, வெங்கடாங்குப்பம், கல்குணம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இத்தகவலை குறிஞ்சிப்பாடி மின்வாரிய செயற்பொறியாளர் ஜெயராமன் தெரிவித்துள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.