E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
பள்ளி மாணவி கடத்தல் வாலிபர் மீது வழக்கு
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

24 நவ
2012
20:12

கடலூர்:பள்ளி மாணவியை கடத்திச் சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.பண்ருட்டி தாலுகா, சிறுவத்தூரைச் சேர்ந்தவர் குமார். இவரது மகள் நிர்மலா, 15. (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது). இவர், பண்ருட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கிறார். நேற்று காலை வழக்கம் போல் பள்ளிக்குச் செல்வதாக கூறி வீட்டில் இருந்து புறப்பட்டார்.
ஆனால், பள்ளிக்கு வரவில்லை என பள்ளி நிர்வாகத்தினர் போனில் அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, அவரது பெற்றோர் ஊரில் விசாரணை செய்ததில் அதே பகுதியைச் சேர்ந்த அரவிந்தன் என்பவர் கடத்திச் சென்றது தெரிந்தது.தனது மகளை, அரவிந்தன் கடத்திச் சென்றதாக அவர் மீது, பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் குமார் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிந்து அரவிந்தனை தேடி வருகின்றனர்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.