நடுவீரப்பட்டு:சவுக்கு கட்டைகளை எடுத்தவரை தட்டிக் கேட்ட நிலத்தின் உரிமையாளரைத் தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.பண்ருட்டி அடுத்த சி.என்.பாளையம் காமாட்சியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் டாக்டர் அப்துல் ராஜீக். சி.என்.பாளையம் பகுதியில் உள்ள இவரது நிலத்தில் இருந்த சவுக்கு கட்டைகளை அதே பகுதி காலனியைச் சேர்ந்த பரமசிவம் எடுத்துச் சென்றார்.
இதனை அப்துல் ராஜீக் மகன் சமீர் தட்டிக் கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த பரமசிவம், சமீரை ஆபாசமாக திட்டித் தாக்கினார்.நடுவீரப்பட்டு போலீசார் வழக்குப்பதிந்து பரமசிவத்தை கைது செய்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.